ஒரு பெரிய கார்பரேட் கம்பெனி முன்பு இருந்த ஒரு பிரண்டிங் பிரஸில்,
அவரது தந்தைக்கு பின்னும் அதே பிரண்டிங் பிரஸை சற்று விரிவாக முறையில் நவீன மிஷின்களையும் புகுத்தி அந்த பெரியவர் தொழில் கொண்டிருந்தார்.
அந்த வட்டாரத்தில் இவரது பிரஸ் மிகவும் பிரபலம்....
ஒரு நாள் எதிரே இருந்த அந்த கம்பெனி மேனேஜர் பிரிண்டிங் பிரஸ்ஸூக்கு வந்து விசிட்டிங் கார்டு மல்டி கலரில் அடிக்கனும், ரேட் என்ன என கேட்டுக் கொண்டே....
"நீங்க ரொம்ப நல்லா நிர்வாகம் பண்ணுறீங்க....
தொழிலை நல்லா வளர்த்திருக்கீங்க
இதுவே என்னைப் போல பெரிய கம்பெனில வேலையில் இருந்திருந்தா நீங்களும் என்னைப்போல பெரிய அளவு முன்னேரி யிருக்கலாம் இல்ல" என்றார்....
பெரியவர் புன்னகைத்து விட்டு சொன்னார்...
"இல்லை, நான் உங்களை விட நன்றாகவே முன்னேரி யிருக்கேன்"
"எப்படி?"
"இருபது வருஷத்துக்கு முன் நான் என் தந்தையுடன் இந்த தொழிலில் நுழைந்த போது,
நீங்கள் இந்த கம்பெனியில் வேலைக்கு சேர்ந்திருந்தீங்க...
அப்போ என் வருமானம் மாசம் வெறும் ஆயிரம் ரூபா... ஆனால்
உங்கள் வருமானம் மாசம் அப்பவே பத்தாயிரம்...
நீங்க வளர்ந்து இப்போ மேனேஜர் ஆகிட்டீங்க...
மாசம் ஒரு லட்சம் சம்பளம் வாங்குறீங்க....
இப்போ எனக்கு சொந்தமா இந்த பிரஸ் இருக்கு...
இந்த வட்டாரத்தில் எனக்கு நல்ல பேர் இருக்கு...
ஏன் எனக்கு சொந்த வீடு கூட கிடையாது.
உங்களுக்கு வீடு கார் என செல்வாக்காக தான் இருக்கீங்க.
ஆனாலும் உங்களை உங்கள் பக்கத்து வீட்டுக்காரனுக்கு கூட தெரியாது.
ஏன் உங்கள் உறவினர்கள் யாராவது ஊரிலிருந்து வரவங்க கூட என் பிரஸ் அடையாளத்தை சொல்லிதான் ஆட்டோவிலோ, காரிலோ வராங்க.
இந்த ஏரியாவிலே என்னையும், என் பிரஸையும் எல்லாருக்கும் ஓரளவு நல்லாவே தெரியும்.
நானும் மாசம் ஒரு லட்சமோ இல்லை அதை விட அதிகமாகவே சில சமயம் சம்பாதிக்கிறேன்.
நாளை என் வாரிசுகளுக்கு இந்த தொழிலை அப்படியே நான் தர முடியும்...
அவர்களும் என்னைப்போல ஜீரோவில் இருந்து துவங்க வேண்டாம்...
நேரடியாக முதலாளியாக வந்து கடையை வளர்த்தால் போதும்...
ஆனால் உங்களுக்கு அப்படியில்லை...
உங்கள் பதவியை உங்கள் மகனுக்கு அப்படியே தர முடியாது...
உங்கள் இத்தனை வருஷ உழைப்பின் பலன் உங்கள் முதலாளி மகனுக்குத்தான் போகும்....
உங்கள் மகன் மீண்டும் ஜீரோவில் இருந்து துவங்க வேண்டும்...
நீங்கள் பட்ட அத்தனை கஷ்டத்தையும் அவனும் படுவான்....
உங்கள் மகன் உங்களைப் போல மேனேஜர் ஆகும்போது,
என் மகன் எந்த நிலையில் இருப்பான் என்று நீங்களே யோசித்து கணக்குப் போட்டுக்கோங்க..
ஒரு வேளை என் மகனிடம் உங்கள் மகன் வேலைக்கு வந்தாலும் வரலாம்" ஆச்சர்யபட இல்லை என்றார்....
மேனேஜர் விசிட்டுங் கார்டுக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு ஓடியே விட்டார்...
நீதி:
"தொழிலும் விவசாயமும் கைகொடுப்பது போல எதுவும் கைகொடுக்காது"
" இது எல்லாம் படிக்க நன்றாக தான் இருக்கு, என எண்ணுகிறீர் களா,
உண்மை அப்படியில்லை "
என்னுடைய சுமார் 30 வருட அனுபவத்தில் ஐந்தாறு மாநிலங்களுக்கு மேல் பயணப்பட்டு பிரிண்டிங் லைனில் உள்ள அவரவர்களுக்கு தேவைப்பட்ட எல்லா மிஷின்களை வாங்கி கொடுத்து அல்லது விற்றுக் கொடுத்து அல்லது மாற்றியும் இதே தொழிலை செய்து முழுமையாக செய்து கொண்டு வருகிறேன்.
ஆனால் நான் அடிப்படையில் இண்டோ ஈரோப்பா கம்பெனி லெட்டர் பிரஸ் மிஷின் மெக்கானிக் எனக்கு சரியா பேசவே வராது.
இப்ப எவ்வளவு பெரிய பூதாகரமான பேச்சாளரிடமும் பிசினஸ் பேசி முடிச்சிடுவேன்.
இப்பவும் மிஷின்களின் மாடல் சைஸ், பவர், வெயிட், போன்ற விஷயங்களில் ஓரளவுக்கு நல்ல அனுபவம்,
இது தற்புகழ்ச்சிக் காகவோ விளம்பர நோக்கத்திலோ சொல்லவில்லை.
இருபது முப்பது ஆண்டுக்கு மேலாக இந்த தொழிலில் இருப்பவர் களுக்கு என்னை நன்றாக தெரியும்.
கடமை ஒரே தொழிலில் கவணம் செலுத்தி காத்திருத்தல் மிக மிக முக்கியம்.
" ஒரு காலத்தில் பூமிக்கடியில் எண்ணை வளம் இருப்பதை தெரிந்து கொண்ட பலர் ஆளாலுக்கு அவர்கள் இஷ்டத்துக்கு கிணறு தோண்டி இருபது அடி, முப்பது அடி என தோண்டி பார்த்து ஒன்றுமில்லை என பலரும் பல இடங்களில் பல அளவுகளில் தோண்டிப் பார்த்து ஒன்றுமில்லை. என விரக்தியில் விட்டுவிட்டு வேறு வேறு வேலைகளுக்கு சென்று விட்டனர்.
ஆனால் அதே ஏரியாவில் அதே இடத்தில் ஒரே கிணற்றில் இருநூறடிக்கு மேல் காத்திருந்து நம்பிக்கை தளராமல் தோண்டிய சிலருக்கு தான் தென்பட்டது இன்றைய செளதி அரேபியாவிவின் எண்ணை வளம் "
இன்று இந்த நாடு உலகையே பொருளாதார ரீதியாக ஆண்டு கொண்டிருக் கிறது.
இன்றும் நன்றாக ஷிப்ட் போட்டு 24 நான்கு மணி நேரமும், நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் பிரிண்டிங் பிரஸ் களும் உள்ளன.
இரண்டு மூன்றாண்டாக நன்றாக இயங்காத பிரிண்டிங் பிரஸ்ஸூம் உள்ளது.
அதற்கு காரணம் ஒரே தொழிலை ஒரே மாதிரி ஆயிரம் பேர் செய்யறது தான்.
ஆயிரம் பேர், ஆயிரம் மாதிரி தானே செய்யனும்
வித்தியாசமாக ஏதாவது ஒரு இணை தொழிலை அந்த துறை சார்ந்த தாகவே, செய்து வாருங்கள்.
மாறி மாறி மாதம் முப்பது நாட்களும் பிசியாருப்பீர்கள்.
தவிர மண்ணில் விதைத்தவுடனே, மரத்தை அன்னாந்து பார்த்தா எப்படி,
முதலில் இலை பிறகு கிளை அப்புறம் தான் பூ இறுதியாக தான் பழம்.
எந்த தொழிலுக்கும் கால அளவு உண்டு.
அது உங்கள் திறமை அனுபவம் சமயோஜிதம் போன்றவையை பொறுத்தது.
எந்த கண்டு பிடிப்பாலரும் ஓரிரவில் அனைத்தையும் கண்டு பிடிக்க வில்லை.
அதே போல் கண்டு பிடித்த பிறகு அவர்கள் அதன் பலனை அனுபவிக்கவும் இல்லை.
ஒரு பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளாவது எந்த தொழிலிலும் நிலையாக உறுதியாக இருந்தால் தான்,
தோல்வி உங்களை கண்டு பயந்து ஓடியே போய்விடும்.
வெற்றி உங்கள் கைகளில் தவழ்ந்து தாண்டவமாடும்.
தொடர்ந்து தங்கள் ஒத்துழைப்பு மற்றும் நல்லாதரவை நாடும்...
வி. ஜே. பாபு, சிதம்பரம்.
9488170040 & 9003728112.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக