4 மே, 2017

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp

மீனாட்சி திருக்கல்யாணம்


➦ மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் என்பது வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள, கோவில் நகரமான மதுரையின் மத்தியில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன். இக்கோவிலை மதுரை மீனாட்சியம்மன் கோவில் என்றும் அழைக்கின்றனர்.

➥ மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. சித்திரை மாதத்தில் கொண்டாடப்படும் வருடாந்திர பிரம்மோத்ஸவம் மிக முக்கியமான விழாவாகும். மீனாட்சி பட்டாபிஷேகமும், மீனாட்சி திருக்கல்யாணமும் இவ்விழாவில் நடக்கின்றன. மேலும் இந்த விழா திருமாலிஞ்சோலை என்று அழைக்கப்படும் அழகர் கோவிலையும் சம்பந்தப்படுத்துகிறது. இதனால் இவ்விழா நடக்கும் மாதத்தில் மதுரையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் விழாக்கோலம் பூணுவது இயற்கை.

சித்திரைத் திருவிழா :

➥ சித்திரையில் வளர்பிறை 5ம் நாளில் ஆரம்பிக்கும். மேற்சொன்ன நிகழ்ச்சிகள் 8, 9 மற்றும் 10ஆம் நாட்களில் நடக்கின்றன. எட்டாவது நாள் அன்னை மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் நடந்து வெள்ளி அரியணை ஏறுவார். 9ஆம் நாள் மீனாட்சி வெற்றிப் பயணம் (திக்விஜயம்) முடிந்து 10ஆம் நாள் சித்ரா பவுர்ணமி அன்று மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடக்கும்.

➦ பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா வெள்ளிக்கிழமையன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. மே 7ஆம் தேதி திருக்கல்யாணமும், 8ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. தினசரியும் காலை மாலையும் மீனாட்சி, சொக்கநாதர் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார்கள். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் சித்திரை திருவிழாவை கண்டு மகிழ பக்தர்களுக்கு ஆன்லைன் மூலம் டிக்கெட் வழங்கப்படுவதாக கோவில் தெரிவித்துள்ளது.

சிம்மவாகனத்தில் உலா :

➥ மாலை சுவாமி சுந்தரேஸ்வரர் சிம்ம வாகனத்திலும், மீனாட்சியம்மன் விருட்ஷப வாகனத்திலும் மாசி வீதிகளில் உலாவந்தனர். வெள்ளிக்கிழமை முதல் தினசரி அம்மன், சுவாமி, பிரியாவிடை பல்வேறு வாகனங்களில் மாசி வீதிகளில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

மீனாட்சி பட்டாபிஷேகம் :

➦ மே.5ஆம் தேதி இரவு 6.55 மணி முதல் 7.19 மணி வரை மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது. மே 6ல் திக்கு விஜயம் நடைபெறும். அது முதல் மதுரையில் மீனாட்சி ஆட்சி தொடங்குகிறது.

மீனாட்சி திருக்கல்யாணம் :

➥ மே.7ல் காலை 8.55 மணி முதல் 8.59 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து மே 8ஆம் தேதி மீனாட்சி, சுவாமி, பிரியாவிடையின் தேரோட்டம் நடைபெறுகிறது. 4 மாசி வீதிகளிலும் தேர் பவனி வருவது கண்கொள்ளா காட்சியாகும்.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் வீதி உலா :

➦ மே 9ம் தேதி கோவில் தெப்பத்தில் தீர்த்தம் மற்றும் தேவேந்திர பூஜையுடன் விழா நிறைவுபெற உள்ளது. விழாவை முன்னிட்டு அம்மன், சுவாமி பல்வேறு திருக்கண் மண்டபங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார்கள். இதற்காக சிம்மம், யாளி, யானை உள்ளிட்ட வாகனங்களை அலங்கரிக்கும் பணி நடந்து வருகிறது.






இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp
ntapy; fhyq;fspy; nrupkhd gpur;ridia Fiwf;f rhg;gpl Ntz;bait !!


cly; MNuhf;fpakhf ,Ug;gjw;F nrupkhdk; rupahf eilngw Ntz;Lk;. Mdhy; ,d;iwa fhyj;jpy; nrupkhd gpur;ridahy; epiwa NgH mt];ijg;gLfpd;wdH. ,jw;FMNuhf;fpakw;w [q;f; czTfshd gpl;rh> gHfH Nghd;wtw;iw mjpf mstpy; cl;nfhs;tJ jhd; fhuzk;.

,e;j czTfs; nrupkhd kz;lyj;jpy; vspjpy; nrupkhdkhfhky; ,Ug;gNjhL> kw;w czTfspd; %yk; clYf;F fpilf;Fk; rj;Jf;fis clyhy; cwpQ;r KbahkYk; nra;fpwJ. vdNt nrupkhd gpur;rid tuhky; ,Uf;f> Nkhrkhd [q;f; czTfis jtpHj;J> goq;fs;> fha;fwpfs; Nghd;wtw;iw mjpf mstpy; rhg;gpl;L tu Ntz;Lk;. ,q;F nrupkhd gpur;rid tuhky; nrupkhd kz;lyj;ij MNuhf;fpakhf nray;gl cjTk; czTg; nghUl;fs; gl;bayplg;gl;Ls;sd.

gPl;&l; :
gPl;&l; clypy; ,uj;jZf;fspd; msit mjpfupf;f cjTtNjhL> nrupkhdj;ij Nkk;gLj;jTk;> kyr;rpf;fy; kw;Wk; tapw;Wcg;Grk; Vw;glhkYk; jLf;Fk;. Vnddpy; ,jpy; ehHr;rj;J> nghl;lhrpak;> kf;dPrpak; Nghd;w nrupkhdk; rupahf eilngwj; Njitahd midj;J rj;Jf;fSk; tskhf epiwe;Js;sJ.

Xl;]; :
Xl;]py; fiuAk; kw;Wk; fiuahj ehHr;rj;Jf;fs; cs;sJ. vdNt ,jid md;whlk; rhg;gpl;L te;jhy;> nrupkhd gpur;rid tuhky; ,Uf;Fk;. NkYk;kyr;rpf;fy; tuhkYk; ,Uf;Fk;.

Mg;gps; :
jpdKk; xU Mg;gps; rhg;gpl;lhy;> nrupkhdk; rPuhf eilngWk;. Vnddpy; ,jpy; itl;lkpd; rp kw;Wk; V> fdpkr;rj;Jf;fspy; nghl;lhrpak; kw;Wk; kf;dPrpak; Nghd;wit mjpfk; cs;sJ. NkYk; ,jpy; tapw;wpy; ey;y ghf;Bupahf;fspd; msit mjpfupf;Fk;> ngf;bd; vd;Dk; nghUSk; ,jpy; tskhf epiwe;Js;sJ. ,jdhy; tapw;wpy; vt;tpj gpur;ridfSk; tuhky; ,Uf;Fk;.

thiog;gok; :
jpdKk; thiog;goj;ij jtwhky; rhg;gpl;L te;jhy;> Flypaf;fk; rPuhf eilngw;W> mjdhy; nrupkhd gpur;rid tuhky; ,Uf;Fk;. NkYk; thiog;goj;jpy; cs;s nghl;lhrpak;> nrupkhd nray;ghl;il Nkk;gLj;Jk;.

mtNfhlh (ntz;nza; gok;) :
mtNfhlh gok; clYf;F FspHr;rp kl;Lkpd;wp> mjpy; ehHr;rj;J kw;Wk; itl;lkpd;fs; mjpfk; ,Ug;gjhy;> nrupkhd ed;F eilngWk;. NkYk; mtNfhlh rhg;gpl;lhy;> gpj;jg;ig kw;Wk; fizak; ed;F ,aq;Fk;.



Nkw;fz;l njhFg;gpy; NtWgLj;jpf; fhl;lg;gl;Ls;s jkpo; thHj;ijfSf;F ,izahd Mq;fpy thHj;ijfs; :

MNuhf;fpakw;w - Unhealthy
,uj;jZf;fs; - Blood cells
cg;Grk; - Bloat
kyr;rpf;fy; - Constipation






2 மே, 2017

cyf gj;jpupifr; Rje;jpu jpdk;


📝 gj;jpupif Rje;jpuk; vd;gJ kdpj cupikfspy; xd;whf Fwpg;gplg;gl;Ls;sJ. If;fpa ehLfs; rigAk; ,jid mq;fPfupj;J 1973Mk; Mz;L Nk 3Mk; Njjp cyf gj;jpupif Rje;jpu jpdkhf mwptpj;jJ.

📝 mbg;gil cupikfis ntspg;gLj;jf;$ba tifapy; gj;jpupif Rje;jpuk; ,Uf;f Ntz;Lk; vd And];Nfh $WfpwJ. NkYk; gj;jpupifiaAk;> gj;jpupif Rje;jpuj;ijAk; ghJfhf;f Ntz;Lk; vdTk; $WfpwJ. 


N[k;]; N[hrg; g;nusd;


🎤 Nrhy; ,irapd; je;ij N[k;]; N[hrg; g;nusd; (James Joseph Brown)1933Mk; Mz;L Nk 3Mk; Njjp njd; fNuhypdhtpy; (mnkupf;fh) cs;s ghHd;ntypy; gpwe;jhH.

🎤 ,tH ,Ugjhk; E}w;whz;bd; ,irj;Jiwia khw;wpaikj;jtHfspy; kpf Kf;fpakhdtH. jdf;nfd xU jdpj;jd;ikia nfhz;bUe;jhH.

🎤 ghlfH> ghlyhrpupaH> ghlw;FOj; jiytH> ghly; jahupg;ghsH vd;W gy Kfq;fisf; nfhz;ltH. ,J kl;Lky;yhky; uhf;> [h];> b];Nfh> lhd;];> ,yj;jpudpir> nuNf> M/g;Nuh-gPl;> `pg; `hg; Nghd;w ,ir KiwfspYk; ,tuJ Rtilg; gjpj;Jr; nrd;Ws;shH.

🎤 jpiug;glj; JiwapNyNa fLikahf ciof;Fk; kdpjd; vd;w ngaHf; nfhz;l ,tH jdJ 73tJ tajpy; (2006) kiwe;jhH.


R[hjh


✍ jkpofj;jpd; Fwpg;gplj;jf;f vOj;jhsHfspy; xUtuhd R[hjh 1935Mk; Mz;L Nk 3Mk; Njjp jpUty;ypf;Nfzp> nrd;idapy; gpwe;jhH. ,tUila ,aw;ngaH v];.uq;fuh[d;.

✍ 1962-y; ,tUila> ,lJ Xuj;jpy; vd;w rpWfij uq;fuh[d; vd;w ngaupy; ntspte;jJ. mjd; gpwF jd; kidtp ngauhd> 'R[hjh"it> jd; Gidg;ngauhf itj;Jf; nfhz;lhH.

✍ ,tH rpWfijfs;> Gjpdq;fs;> ehlfq;fs;> mwptpay; E}y;fs;> ftpijfs;> fl;Liufs;> jpiug;gl fij-trdq;fs;> njhiyf;fhl;rp ehlfq;fs; vdg; gy Jiwfspy; jd; Kj;jpiuapidg; gjpj;jtH.

✍ jdJ jdpg;gl;l fw;gid eilahy; gy thrfHfis ftHe;j ,tH jdJ 72tJ tajpy; (2008) kiwe;jhH.


Kf;fpa epfo;Tfs;

👉 1802Mk; Mz;L Nk 3Mk; Njjp th~pq;ld;> brp (District of Columbia)efukhf;fg;gl;lJ.

🎬 1913Mk; Mz;L Nk 3Mk; Njjp ,e;jpahtpd; Kjy; KOePsj; jpiug;glk; uh[h `up];re;jpuh ntspahdJ.

🏆 1959Mk; Mz;L Nk 3Mk; Njjp KjyhtJ fpuhkp tpUJfs; mwptpf;fg;gl;ld.

🏁 1969Mk; Mz;L Nk 3Mk; Njjp %d;whtJ ,e;jpaf; FbauRj; jiytH rhfpH `{ird; kiwe;jhH. 

♔ 1680Mk; Mz;L Nk 3Mk; Njjp ,e;jpag; NguurH rpth[p kiwe;jhH.







30 ஏப்ரல், 2017

ஸ்ரீராமாநுஜரின் உயிர்காத்த பெருமாளும் தாயாரும்!

ஆன்மிகம்

கொலை சதியிலிருந்து ஸ்ரீராமாநுஜரின்

உயிர்காத்த பெருமாளும் தாயாரும்!

ஶ்ரீராமாநுஜர்
ஸ்ரீ ராமாநுஜர்

ஶ்ரீராமாநுஜரை தெய்வப் பிறவி என்று நம்பிய பக்தர்கள் இருந்ததைப் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். அதே நேரத்தில், அவரைக் கொன்று விடுவதற்குக் காத்திருந்த சிலர் செய்த சதியைப் பற்றித் தெரியுமா?

தெய்விக அவதாரமாகப் பூமியில் ஒருவர் பிறக்கப் போகிறார். அவர் சாதி, சமயம் பாராமல், மானிட ஒற்றுமையை வலியுறுத்துவார். அகிலமெங்கும் ஆன்மிக நெறியைப் பரப்புவார். அவரே ஆதிசேஷனின் மறு அவதாரமான “ஶ்ரீராமாநுஜர்“ என்று அவர் பிறப்பதற்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்னரே நம்மாழ்வார் கூறிச் சென்றுள்ளார். அத்துடன், ராமாநுஜரின் வடிவம் இப்படித்தான் இருக்கும் என்று அவர் பிறப்பதற்கு முன்னரே தமது சீடரான மதுரகவி ஆழ்வாரிடம் அளித்தார் நம்மாழ்வார். 

ஶ்ரீபெரும்புதூரில் ஆசூரி கேசவ சோமயாஜிக்கும் காந்திமதி அம்மையாருக்கும் பிள்ளையாக அவதரித்தார் ஶ்ரீராமாநுஜர். இவரது தாய் மாமா திருமலையில் பணிபுரிந்தவர் என்பதால், இவரை `திருமலை நம்பி’ என்று கூறுவர்.
ராமாநுஜரின் மிகப்பெரிய விசுவாசி’ என்றும், `ராமாநுஜரின் நிழல்’ என்றும் அவரின் சீடரான கோவிந்தனைக் கூறுவார்கள்.

ஒருநாள் கோவிந்தன் நந்தவனத்தில் இருந்த பாம்பின் வாயில் கையைவிட்டு, பின்பு நீராடி தம் கடமைகளைச் செய்துகொண்டிருந்ததைக் கண்டறிந்தார் ராமாநுஜர்.

"கோவிந்தா , பாம்பின் வாயில் யாராவது கையை விடுவார்களா? ஒருவேளை அது உன்னைக் கடித்திருந்தால் என்ன செய்வாய்?’’ என்று கடிந்துக்கொண்டார்.

அதற்கு கோவிந்தனோ, "அந்தப் பாம்பின் நாக்கில் முள் குத்திவிட்டதால், வலியில் அவஸ்தைப்பட்டுக்கொண்டிருந்ததைக் கண்டேன். அந்தப் பாம்பின் நாக்கிலிருந்த முள்ளை அகற்றவே அவ்வாறு செய்தேன்’’ என்றார்.

இத்தகைய மனம் படைத்த கோவிந்தன்தான் பின்னாளில் ராமாநுஜரின் உயிரைக் காத்தார்.

ஸ்ரீவைஷ்ணவர்களுக்கே உரிய ஆசார அனுஷ்டானங்களைத் தீவிரமாகக் கடைப்பிடித்த ஸ்ரீராமாநுஜரின் வைஷ்ணவப் பற்றும் பக்தியும் தீவிரமாக வளர்ந்தன. இளவயதில் வேதாந்தக் கருத்துக்களைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு ராமாநுஜரும் கோவிந்தரும் குருகுலம் சென்றனர். அங்கிருந்த யாதவ பிரகாஸரின் கருத்துகளைக் கேட்கக் கூட்டம் அலை அலையாக வரும். ராமாநுஜர் வருகைக்குப் பிறகு நடந்த கதையே வேறு. இயற்கைக்குப் புறம்பான கருத்துகளைக் கூறிவந்த யாதவ பிரகாஸரின் கருத்துகளை எதிர்த்து, தம்முடைய கருத்துகளை எடுத்துக்கூறி வந்தார். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத யாதவ பிரகாஸர் ராமநுஜரைக் கொல்லச் சதி திட்டம் தீட்டினார்.
ஸ்ரீராமாநுஜர்
`காசிக்குச் செல்லும்போது, கங்கையில் ராமாநுஜரைத் தள்ளிவிடலாம்’ என்று தம் சீடர்களுடன் காசிக்குச் சென்றார் யாதவ பிரகாஸர். இது எப்படியோ கோவிந்தனுக்குத் தெரிந்துவிட, ராமாநுஜரிடம் விஷயத்தைக் கூறி, அந்தக் குழுவில் இருந்து தப்பி ஓடிவிடச் சொன்னார்.
ராமாநுஜரும் தப்பி ஓடி, வழி தெரியாமல் ஒரு காட்டில் நடு இரவில் மாட்டிக்கொண்டார்.

அப்போது காஞ்சி வரதராஜப் பெருமானும், பெருந்தேவி தாயாரும் வேடன் வேடுவச்சியாக வந்து காப்பாற்றி, காஞ்சியில் கொண்டுவந்து அவரைச் சேர்த்தார்கள்.

தக்க சமயத்தில் இந்த உதவியை கோவிந்தன் செய்யாவிட்டால், ராமாநுஜர் நமக்குக் கிடைத்திருப்பாரா? உலகமே கண்டிராத வகையில் நூற்றி இருபது ஆண்டுகள் பூவுலகில் உடல்நலம் சிறிதளவும் குன்றாமல் வாழ்ந்தவர்.

ஸ்ரீராமாநுஜரின் ஜீவிய காலத்திலேயே அவரது விக்கிரகங்களும் சிலைகளும் சிஷ்யர்களால் தயாரிக்கப்பெற்று பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அவற்றில் ஸ்ரீரங்கம் - 'தானான திருமேனி’, மேல்கோட்டை - 'தானுகந்த திருமேனி’, ஸ்ரீபெரும்புதூர் - 'தமர் உகந்த திருமேனி’ ஆகிய மூன்று விக்கிரகங்களையும் ஸ்ரீராமாநுஜரே தழுவி, தமது ஆசிகளோடு அளித்தார்.

இப்போது ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. நம்மால், கண்களால் காண இயலாவிட்டாலும், இன்றும் நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார் ஸ்ரீராமாநுஜர்....!

நன்றி - ஆனந்த விகடன்
ஹெல்த்

மாம்பழம் 360 டிகிரி! வகை, சுவை, சாப்பிடும் முறை, பலன்கள்! #Mango360

ழங்களின் அரசன் மாம்பழம்! அதனால்தான் தமிழர்கள், முக்கனிகளில் இதற்கே முதல் இடம் கொடுத்தார்கள். அதிகச் சுவையானது; மருத்துவக் குணம் நிறைந்தது; அனைவரையும் சப்புக்கொட்டி சாப்பிடவைப்பது... மொத்தத்தில் அனைவரையும் ருசியில் மயங்கவைக்கும் மந்திரப்பழம், மாம்பழம்! உலக அளவில் மாம்பழத்துக்கு மவுசு அதிகம். காரணம், இதன் சுவைக்கு உலகின் மூலை, முடுக்கிலெல்லாம் ஏராளமான ரசிகர்கள். சரி, மாம்பழத்தை எப்படிப் பார்த்து வாங்குவது, உண்பது, அதன் பலன்கள் என்னென்ன? விரிவாகப் பார்க்கலாம். 
மாம்பழம்
"95 சதவிகிதம் மாம்பழங்கள் கல்வைத்துப் பழுக்கவைக்கப்படுகின்றன. அதாவது, வெள்ளை நிறத்தில் இருக்கும் கால்சியம் கார்பைடு (Calcium Carbide) கற்களை இதற்குப் பயன்படுத்துகிறார்கள். அதோடு, இந்தக் கற்களைப் பொடியாக்கி, ஸ்ப்ரே போலவும் பயன்படுத்துகிறார்கள். இந்த ஸ்ப்ரேக்கள் அடிக்கப்பட்ட மாம்பழங்கள் பளபளவென இருக்கும். அதனால், பழத்தில் இயல்பாக இருக்கும் கறுப்பு நிறப் புள்ளிகள் தென்படாது. இப்படி கற்கள், பவுடர் பயன்படுத்தப்பட்டால், மாம்பழத்தில் இருக்கும் சத்துகள் குறைந்துவிடும்’’ என்கிறார் பெரியகுளத்தைச் சேர்ந்த விவசாயி மகாலிங்கம். மேலும், மாம்பழங்களை இயற்கையாகப் பழுக்கவைக்கும் முறை பற்றியும் விளக்குகிறார். 
மாம்பழம்
“இயற்கையான முறையில் மாம்பழத்தைப் பழுக்கவைக்க வைக்கோல், ஊதுவத்தி, பேப்பர் ஆகியவையே போதுமானவை. வீட்டில் உள்ளவர்கள், குறைந்த அளவுக்குத்தான் மாங்காய்களை வாங்குவார்கள். அவற்றை பேப்பரில் சுற்றிவைத்து, ஓர் அட்டைபெட்டியில் போட்டு, ஊதுவத்தி ஏற்றிவைக்க வேண்டும். அதன் புகை அந்தப் பெட்டிக்குள்ளேயே இருக்கும்படி காற்றுப் புகாதவாறு மூடிவைக்க வேண்டும். இரண்டு நாள்களில் மாங்காய்கள் பழுத்துவிடும். பச்சையாக, கடினமான காயாக இருந்தால், பழுக்க இரண்டு நாள்கள் தேவைப்படும்; சற்றுப் பழமாக இருந்தால் ஒரு நாள் போதுமானது.’’
மாம்பழங்களை எப்படிப் பார்த்து வாங்குவது, வாங்கிய பின்னர் எப்படிப் பயன்படுத்துவது என்று சென்னையில் 'லோக்கோ ஃப்ரூட்ஸ்' பழக்கடை வைத்திருக்கும் டி.அமீத் கான் விளக்குகிறார்... 
எப்படிப் பார்த்து வாங்குவது?
தேங்காயைத் தட்டிப் பார்த்து வாங்குவதுபோல, மாங்காயையும் தட்டிப் பார்த்துதான் வாங்க வேண்டும். அனைத்து வகைப் பழங்களையுமே தட்டிப் பார்த்து வாங்கலாம். தட்டும்போது சத்தம் சற்று குறைந்திருந்தாலோ, சத்தம் கேட்காமலேயே இருந்தாலோ அழுகியது அல்லது அதிகம் கனிந்தது என்று அர்த்தம்.
மாம்பழம்
வாங்கும்போது, நிச்சயம் கவனிக்கவேண்டிய ஒரு விஷயம், பழத்தில் இருக்கும் கறுப்பு நிறப் புள்ளிகள். இவை இல்லாத பழங்கள், ஆபத்தானவை; செயற்கை முறையில் கனியவைக்கப்பட்டவை. கறுப்பு புள்ளிகள் உள்ள பழங்களில்தான் சுவை அதிகமாக இருக்கும். அவைதான் ஒரிஜினல்!
மாம்பழத்தின் உள்ளே காணப்படும் ஆரஞ்சு மற்றும் சிவப்பு கலந்த நிறம் இயற்கையானது. வெறும் மஞ்சள் நிறச் சதையுள்ள பழம் என்றால், அது ரசாயனம் மூலம் செயற்கையாக பழுக்கவைக்கப்பட்டது எனப் புரிந்துகொள்ளலாம். 
சாப்பிடும் முறை:
* எந்தப் பழமாக இருந்தாலும், அதை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து நன்கு கழுவ வேண்டும். இப்படிச் செய்தால், பழத்தின் மேல் இருக்கும் ரசாயனம், பூச்சி மருந்து அனைத்தும் நீங்கிவிடும். 
* பழங்களை தோல் சீவிச் சாப்பிட வேண்டும். தோலில் சத்துக்கள் இருக்கும் என்பார்கள்; ஆனால், அதே தோலில்தான் அதை பழுக்கவைக்க அடிக்கப்படும் மருந்துகளும் நிறைந்து இருக்கும். எனவே, கடைகளில் கிடைக்கும் பழங்களின் தோலை நீக்கிவிட்டுச் சாப்பிடுவதே சிறந்தது.
மாம்பழம் ஜூஸ்
 * மாம்பழங்களைத் தோல் சீவி சாப்பிடுவதால், உடல் உஷ்ணம் குறையும். வயிற்றில் அசௌகரியம் உண்டாகாமல் இருக்கும். வயிற்று வலி ஏற்படாது. 
* மல்கோவா, அல்போன்சா, ருமேனியா, பங்கனபள்ளி, இமாயத் போன்ற வகை மாம்பழங்களை சாறாகக் குடிக்கலாம். செந்தூரம், கல்லா, நார் மாம்பழம், மனோரஞ்சிதம், காளையபாடி, காசா போன்றவற்றை அப்படியே சாப்பிடலாம்.
எந்த வகை மாம்பழம் எங்கு ஃபேமஸ்!
* மாம்பழம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது சேலம்தான். தமிழ்நாட்டில், அனைத்து வகையான மாம்பழங்களும் கிடைக்கும் இரண்டு ஊர்கள், சேலம் மற்றும் பெரியகுளம். 
* வட தமிழகம் முழுவதற்கும் சேலத்தில் இருந்துதான் அனைத்து வகை மாம்பழங்களும் சப்ளை செய்யப்படுகின்றன. தென் தமிழகத்துக்கு பெரியகுளத்தில் இருந்து வருகின்றன.
* இப்போது ஆந்திராவும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது. அல்போன்சா, மல்கோவா, பங்கனபள்ளி போன்ற மாம்பழங்கள் அதிக அளவில் ஆந்திராவில் விளைவிக்கப்படுகின்றன. 
செந்தூரம்
வகைகளும் சுவைகளும்!
மாம்பழத்தில் 100-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. முக்கியமான சில மாம்பழங்கள்... செந்தூரம், காளையபாடி, அல்போன்சா, மனோரஞ்சிதம், நாட்டுக்காய், மல்கோவா, காசா, ஊறுகா காய் (கிளி மூக்கு மாம்பழம்), பங்கனபள்ளி, நார் மாம்பழம் (நீலம் மாம்பழம்), கல்லா மாங்காய், ருமேனியா, இமாயத் (இமாம் பசந்தி).
* இமாயத் வகை அதிக இனிப்புச் சுவை கொண்டது; புளிப்பு இல்லாதது.
* அல்போன்சா, பங்கனபள்ளி, காசா, செந்தூரம், மனோரஞ்சிதம், ருமேனியா போன்றவை குறைந்த அளவிலான புளிப்பும் அதிக இனிப்பும் கொண்டவை.
* நார் மாம்பழம், காசா, காளையபாடி போன்றவற்றில் புளிப்பும் இனிப்பும் சம அளவில் இருக்கும். 
* கல்லா, நாட்டுக்காய், கிளிமூக்கு மாம்பழம் போன்றவை அதிக புளிப்புச் சுவையுடன் இருக்கும். 
மாம்பழத்தின் பலன்கள்
பலன்கள்:
* வாதம் மற்றும் பித்தத்தைப் போக்கும். 
* இதில் அதிக அளவில் இருக்கும் கரோட்டின் சத்து, பார்வைத்திறனை மேம்படுத்தும். கண் நோய்களில் இருந்து காக்கும். 
* மாம்பழத்தில் வைட்டமின் ஏ, சி மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளன. ரத்தச்சோகையைச் சரிசெய்யும். 
* மாம்பழத்தை மில்க்‌ஷேக்காக சாப்பிடக் கூடாது. ஜூஸாகக் குடிக்கலாம். 
* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
* இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிமங்கள், பாலிபீனால் ஃபிளேவனாய்டுகள் போன்றவை நிறைந்துள்ளன. இவை, குடல், மார்பகம் மற்றும் புராஸ்டேட் புற்றுநோய்களுக்கு எதிராகப் போராடும் சக்தியை நம் உடலுக்கு அளிப்பவை. ஆக, மாம்பழம் நல்லது!
 

26 ஏப்ரல், 2017

வைரல் கார்னர்

குழந்தைகளின் உடல் வளர்ச்சி ரகசிய தொடுதல் பற்றியெல்லாம் அவர்களிடம் பேசியிருக்கிறீர்களா?

குழந்தைகளின்
குழந்தைகளின்  மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமையை நினைத்தாலே மனதில் ஒரு எரிமலை வெடித்து குமுறுகிறது. இதை எப்படியாவது தடுத்தாக வேண்டும் என மனம் பரபரக்கிறது. ஆனால் இதை எப்படிச் செய்வது என்ற குழப்பம் பெற்றோருக்கு. பாலியல் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களை குழந்தைகளிடம் எந்த வயதில் எப்படி ஆரம்பிப்பது என்பதே குழப்பத்துக்கு காரணம். குழந்தைகளின் உடல் வளர்ச்சி, ரகசிய தொடுதல் பற்றியெல்லாம் அவர்களிடம் பேசியிருக்கிறீர்களா?
This article will continue after this advertisement
* குழந்தைகளுக்கு அவர்கள் உடல் உறுப்புகளின் பெயர்களை அறிமுகம் செய்ய வேண்டும். குழந்தைகளின் பிரைவேட் பார்ட் எனப்படும் அந்தரங்க உறுப்புகளின் பெயரை நாம் சொல்வதில்லை. ஒரு வேளை அந்த உறுப்பில் பாதிப்பை குழந்தைகள் சந்திக்கும்போது அதை தெளிவாகவும், முழுமையாகவும் சொல்லத் தெரியாமல் போகலாம். பிரச்னை முழுமையாக வெளியில் தெரியாமல் போவதால் பாதிக்கப்படுவது குழந்தைகளே. உடல் உறுப்புகளின் பெயர்களை சொல்லித்தருவதில் தயக்கம் வேண்டாம்.
* எதெல்லாம் அந்தரங்க உறுப்புகள் என்ற தெளிவை குழந்தைகளிடம் ஏற்படுத்துங்கள். அந்த உறுப்புகளை மற்றவர்கள் பார்க்கக் கூடாது. அம்மாவும் அப்பா மட்டுமே குறிப்பிட்ட வயது வரை பார்க்கலாம். மருத்துவரிடம் மருத்துவ காரணங்களுக்காக மட்டுமே அந்தரங்க உறுப்புகளைக் காட்டலாம். அதுவும் பெற்றவர்கள் முன்னால் மட்டுமே. மற்ற யாரும் அந்தப் பகுதிகளை தொடவோ, பார்க்கவோ அனுமதிக்கக் கூடாது என்பதை விளக்குங்கள்.
* உங்கள் குழந்தையிடம் உடலின் எல்லை எது என்று கற்றுக் கொடுங்கள். குழந்தையின் உடலை வெளி நபர்கள் எந்த எல்லை வரை என்ன காரணங்களுக்காக தொடலாம் என்பதை குழந்தைகளுக்கு உணர்த்துங்கள். வேறு யாராவது குழந்தைகளின் பிரைவேட் பார்ட்டை தொட முயற்சிக்கின்றனரா என்றும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். 
* பாலியல் தொந்தரவுகள் என்பவை ரகசியங்கள் அல்ல. அவற்றை மனம் திறந்து சொல்ல வேண்டும் என்பதைப் புரிய வைக்கலாம். பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாகும் குழந்தைகள் இதை வெளியில் சொன்னால் தன்னை தவறாக நினைப்பார்கள் என்ற எண்ணத்தில் யாரிடமும் சொல்லாமல் விடுகின்றனர். மேலும் குழந்தைகளை பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக்கும் நபர்கள் ‘‘நானும் நீயும் ரகசியமா விளையாடப் போறோம் இதை யாரிடமும் சொல்லிடாத. அப்புறம் உனக்கு தான் பிரச்னை வரும்,’’ என்று குழந்தைகளை அச்சுறுத்துகின்றனர். குழந்தைகள் இது போல யாராவது சொன்னால் அவர்களை அடையாளப்படுத்த வேண்டும் என்பதை கற்றுக் கொடுங்கள். 
* அந்தரங்க உறுப்புகளை யாரும் எந்த காரணத்துக்காகவும் புகைப்படம் எடுக்கக் கூடாது. இது பற்றி பெரும்பாலான பெற்றோர் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதில்லை. குழந்தைகளை நிர்வாணமாக படம் எடுப்பது மற்றும் அந்தரங்க உறுப்புகளை படம் எடுப்பதும் அவர்களுக்கு தொந்தரவை ஏற்படுத்தும் என்று புரிய வையுங்கள். இதுபோன்ற செயல்களுக்கு யாரையும் அனுமதிக்கக் கூடாது. 
* பாதுகாப்பற்ற அல்லது நெருக்கடியான சூழலில் சிக்கிக் கொள்ளும்போது என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். வயதானவர்கள் மற்றும் இளம் வயதினர் குழந்தைகளின் அந்தரங்க உறுப்புகளை பார்ப்பது மற்றும் தொடுவது போன்ற அசெளகரியமான சூழலில் அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும் என்பதைக் கட்டாயம் உணர வைக்கலாம். 
* பாதுகாப்பற்ற சூழலை மற்றவர்களுக்கு உணர்த்துவதற்கான ‘கோடு வேர்டை’ உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். எப்போதெல்லாம் பாதுகாப்பற்ற உணர்வை அடைகிறார்களோ அப்போதெல்லாம் அந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும். வீட்டில் இருக்கும் போதோ, உறவினர்கள் மத்தியில் இருக்கும் போதோ குழந்தை இந்த வார்த்தையின் மூலம் பெற்றோருக்கு தனது பிரச்னையை உடனடியாக உணர்த்தலாம். தூங்கும் போதும், விளையாடும் போதும் அவர்கள் அசவுகரியமாக உணர்ந்தால் இந்த வார்த்தையை பயன்படுத்தப் பழக்குங்கள். 
* பிரச்னை எதுவும் ஏற்படாத பட்சத்திலும் குழந்தைகள் தனது உடலில் ஏற்படும் மாற்றங்களைப் பகிர்ந்து கொள்ளச் செய்யுங்கள். பருவ மாற்றத்தின் காரணமாக அவர்கள் உடலில் தானாக உணரும் மாற்றங்களையும் மனம் விட்டுப் பேச வாய்ப்புக் கொடுங்கள். அப்போது தான் உடல் பற்றிய ரகசியக் கூச்சம் விடுபடும். பிரச்னை வரும்போது தயங்காமல் குழந்தைகள் வெளிப்படுத்த பழகும். 
* நல்ல தொடுகை, கெட்ட தொடுகை என்பதைவிட ரகசியமாகத் தொடுகை எது என்பதைக் குழந்தைகள் புரிந்து கொள்ளச் செய்யுங்கள். வெளி நபர்கள் அந்தரங்க உறுப்புகள் பற்றிப் பேசுவது மற்றும் அவற்றை ரகசியமாக தொட முயற்சிக்கும்போது குழந்தைகள் அலர்ட் ஆக இந்த வார்த்தை பயன்படும். 
* தன் உடல் மற்றும் தொடுகை சார்ந்த விழிப்பு உணர்வு சக குழந்தைகளோடு இருக்கும்போதும் பின்பற்ற வேண்டும். மோசமான எண்ணத்தோடு அணுகுபவர்கள் முதலில் குழந்தைகளின் நண்பர்களாகியே பின்பு தங்களது உண்மை முகத்தை வெளிப்படுத்துகின்றனர். அவர்களுக்கு பிடித்தவர்கள், நண்பர்கள், ஆசிரியர், பயிற்சியாளர் என்று யாராக இருந்தாலும் அந்தரங்க உறுப்புகளை தொட அனுமதிக்கக் கூடாது என்பதை குழந்தைகளுக்கு புரிய வைப்பது பெற்றோரின் கடமை. 

- யாழ் ஸ்ரீதேவி 

25 ஏப்ரல், 2017

விவசாயமும் போராட்டமும்

தமிழ்நாடு

விவசாயிகள் போராட்டக்காரர்களாயினர்?



தமிழக விவசாயிகளின் நிலை

இந்தியாவின் தலைநகரமான தில்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் பலரும் போராடிவந்தனர். பல்வேறு நிலையில் அவர்களது போராட்டம் இருந்தது. ஒவ்வொருநாளும் அவர்களது போராட்ட நிலையையும் நிகழ்வையும் பார்க்கும் ஒவ்வொரு மனிதர்களுக்கும் உயிரை அறுக்கும் விசயமாகவே அது இருந்தது. ஒருநாள் முழுநிர்வாணப் போராட்டம், மறுநாள் சிறுநீர் அருந்தும் போராட்டம், பெண் வேடம் தரித்து வளையல், பூ உதிர்த்து விதவைக்கோலப் போராட்டம் என அவர்கள் போராட்டம் உலகத்தில் உள்ள அனைவரையும் ஈர்த்து அவர்கள்பால் உவகைகொள்ளச் செய்தன. ஆயினும், அவர்கள் போராடச் சென்ற நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை.

வீரமிகுந்த எங்க தாத்தா

அவர்களது போராட்டம் தற்சமயம் அதாவது 41 நாள் கழித்தபின் ஒத்திவைப்பதாகச் சொல்லிவிட்டு அவர்கள் நம் ஊர்நோக்கிப் பயணப்பட்டனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்திறங்கிய அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகளை வரவேற்க இளைஞர்கள், பொதுமக்கள் எனப் பலர் திரண்டிருந்தனர்.

அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு (போராட்டத் தலைவர்) "விவசாயக் கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் நாங்கள் போராட்டம் நடத்தி வந்தோம். 'எப்படியாவது மோடி (நாட்டின் பிரதமர்) எங்களின் குறைகளைக் கேட்கமாட்டாரா?' என்ற எண்ணத்தில் இருந்தோம். ஆனால், அவர் எங்களைச் சந்திக்க வரவில்லை. அதனால் எலிக்கறி உண்ணுதல், மொட்டை அடித்தல், நிர்வாணப் போராட்டம் செய்தோம். இறுதிவரை அவர் எங்களைச் சந்திப்பதைத் தவிர்த்தே வந்தார்.
 இந்த போராட்டத்தை எப்படியாவது கலைக்க வேண்டும், எங்களை ஊருக்கு அனுப்பவேண்டும் என்பதில் அவர்கள் குறியாக இருந்தனர். அதனால் எங்களுக்கு எந்த அளவுக்குக் கஷ்டம் கொடுக்க முடியுமோ? அந்த அளவுக்கு இன்னல்கள் கொடுத்தனர்.

நாங்கள் இருந்த பகுதியில் ஒரு நபர் கொலை செய்யப்பட்டு சாலையில் கிடந்தார். அந்த கொலை வழக்கை எப்படியாவது எங்கள் மேல் சுமத்துவதற்கான நாடகமும் நடந்தது. அரசியல்வாதிகள் மற்றும் காவலர்களின் மிரட்டல்களும் அதிகமாக இருந்தது. ஆனால், நாங்கள் யாரும் பயப்படவில்லை. தமிழக விவசாயிகளுக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் நாங்கள் போராடி வந்தோம்.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தமிழக முதல்வர் பழனிசாமி (அப்போதுதான் இவருக்கு அவர்களைப் பற்றி ஞாபகம் வந்ததுபோல) எங்களை வந்து சந்தித்தார். அப்போது அவர் 'உங்களை மோடியுடன் பேசுவதற்கு நான் அழைத்துச் செல்கிறேன்' என்றார். ஆனாலும் முடியவில்லை. கடைசியாகத் 'தமிழக அரசால், உங்களுக்கு என்னென்ன சலுகைகள் தர முடியுமோ அந்த அனைத்து சலுகைகளையும் நான் செய்து தருகிறேன். தயவு செய்து போராட்டத்தைக் கைவிடுங்கள்' என்றார். அதனால் அந்தப் போராட்டத்தைத் தற்காலிகமாக கைவிட்டிருக்கிறோம். ஆனால், விவசாயிகளுக்கு மாநில அரசும், மத்திய அரசும் எந்த ஒரு நல்ல முடிவையும் எடுக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம். அந்தப் போராட்டம் மிகப்பெரிய அளவில் நடக்கும்." என்றார். 

பழுத்த இலையோடு ஒரு துளிர்

போராட்டத்தில் ஈடுபட்ட பிரகாஷ் என்ற இளைஞர், "விவசாயிகளுக்கு ஆதரவு குரல் கொடுக்கவே நான் தில்லிக்குச் சென்றேன். அங்கு நம் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடையவே நானும் போராட்டத்தில் கலந்துகொண்டேன். நமது விவசாயிகளுக்கு விரைவில் நன்மை நடக்க வேண்டும். இல்லையென்றால், மீண்டும் இளைஞர்களை ஒன்று திரட்டி டெல்லியில் மிகப்பெரிய போராட்டம் செய்வோம். ஜல்லிக்கட்டுக்காக ஒன்று கூடிய நம் இளைஞர்கள் கண்டிப்பாக விவசாயிகளுக்காகவும் ஒன்று கூடுவார்கள். மத்திய, மாநில அரசுகள் தமிழக விவசாயிகளுக்கு நல்ல முடிவு எடுக்கவில்லை என்றால், விரைவில் தில்லியே அதிரும்படியான மிகப்பெரிய போராட்டம் நடக்கும். நம்ம விவசாயிகளுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் இளைஞர்கள்தான் முதலில் முன்வர வேண்டும்." என்றார்.

இந்தியாவின் முதுகெலும்பு? 

"தமிழக விவசாயிகள் மட்டுமல்ல... அனைத்து மாநில விவசாயிகளையும் மத்திய அரசு ஏமாற்றி வருகிறது. இதை தில்லியில் போராடியபோது தான் தெரிந்துகொண்டேன். மற்ற மாநில விவசாயிகளும் எங்களுடன் போராடுவதற்குத் தயாராக இருந்தனர். எங்களுக்கு முழு ஆதரவையும் அவர்கள் கொடுத்து வந்தனர். தமிழ் மக்கள் மட்டுமல்ல... தினம்தினம் பல மாநில விவசாயிகளும் எங்களைச் சந்தித்து ஆதரவு தருவதாகச் சொன்னார்கள்.

சில நாட்களுக்குமுன் பஞ்சாப்பிலிருந்து ஒரு விவசாய குழு ஒன்று வந்தது. உங்களின் போராட்டம் வரவேற்கத்தக்கது. உங்கள் மனதைரியத்தைப் பாராட்டுகிறோம். இந்த நேரம் எங்களுக்கு அறுவடை காலம் என்பதால் எங்களால் உங்களுடன் சேர்ந்து போராட முடியவில்லை. இன்னும் சில தினங்களில் அறுவடை முடிந்துவிடும். அதன்பின் எங்கள் விவசாயிகளும் உங்களுடன் இணைந்து போராடுவார்கள். இதைச் சொல்வதற்கே இங்கு வந்தோம்'' என்றார்கள். அதேபோல் பல விவசாயிகள் எங்களுக்கு முழு ஆதரவையும் கொடுத்தார்கள்.

ஒரு நாட்டில் வீரர்கள் போராடலாம் - விவசாயிகள் போராடலாமா?
நிமர்ந்து நிற்கச் செய்வது முதுகெலும்பு
அதுவே வளைந்தோ, உடைந்தோ விட்டால் மனிதர்களின் நிலை?


நாட்டின் முன்னேற்றம் விவசாயிகளின் கையிலுள்ளது. அல்லது ஒரு நாட்டின் அடையாளம் விவசாயிகள் என்றார்கள் நம் முன்னோர்கள். அவர்களையே அடையாளம் கண்டுகொள்ளாத அரசாங்கம், அவர்களது வாழ்வைப் எப்போது மகிழ்ச்சியடையச் செய்யும்? நாட்டின் பஞ்சபாடு எப்போது நீங்கும்?

ஆட்சியை மட்டும் காக்கத் துடிக்கும் அரசியல்(வாதிகள்)

மத்திய அரசு எங்களுக்கு நல்ல முடிவை எடுக்காவிட்டால் விரைவில் மிகப்பெரிய போராட்டம் டெல்லியில் வெடிக்கும். அப்போது தமிழக விவசாயிகளுடன் பல மாநில விவசாயிகளும் கலந்துகொள்வார்கள். விவசாயிகள் நலன் காக்க இந்திய அரசு உடனே நல்ல முடிவை எடுக்க வேண்டும். இனி அடுத்தடுத்த போராட்டங்கள் நடைபெறும்போது நான் முதல் ஆளாக வருவேன். எனக்கு வயது ஒரு தடையே இல்லை." என்கிறார் 87 வயதான சம்மந்தம் என்ற தாத்தா.

அமரஜோதி என்ற பெண் நம்மிடம் பேசியபோது "பல நாட்கள் போராட்டம் நடத்தினோம். ஆனால், மோடி எங்களை வந்து சந்திக்கவே இல்லை. பலவிதமான போராட்டங்கள் செய்தோம். எங்களைக் கலைக்க நினைத்தார்களே தவிர யாருமே பேச முன்வரவில்லை. அந்த ஊர் மக்கள் எங்களுக்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்து வந்தார்கள். விவசாயிகளுக்கு ஏதாவது நல்லது செஞ்சா புண்ணியமா போகும்" ஒருவித கனத்த இதயத்தோடு தெரிவித்தார்.


நன்றி - ஆனந்த விகடன்

கேடு வெட்கக்கேடு

த மிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம் .காமராஜரின் தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது . உடனே மது...