3 ஜூன், 2017

TNPSC Tamil வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/YhTxwB

Pசiவெழரவ எடுத்து படிக்கும் வகையில் இன்றைய (03.06.17) நடப்பு நிகழ்வுகளுக்கான தகவல்களை Pனுகு வடிவில் பெற

இங்கு கிளிக் செய்யவும்





இலக்கியம் - முத்தொள்ளாயிரம் மற்றும் தமிழ் விடு தூது

1. தொண்ணு}ற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் -------- ம் ஒன்று - தூது

2. இளங்கனி என்பதனை பிரித்தெழுதுக - இளமை   கனி

3. நாளிகேரம் என்பதன் பொருள் - தென்னை

4. போலிப்புலவர்களைத் தலையில் குட்டுபவர் -------- - அதிவீரராம பாண்டியன்

5. நால்வகைப் பாக்களும் வயலுக்கு -------- அமைந்துள்ளன - வரப்பாக

6. போலிப்புலவர்களின் தலையை வெட்டுபவர் ------- - ஒட்டக்கூத்தர்

7. முத்தொள்ளாயிரத்தின் பாடல்கள் மூவேந்தர்களின் --------- முதலிய செய்திகளை விளக்குகின்றன - ஆட்சிச்சிறப்பு, படைச்சிறப்பு, போர்த்திறன், கொடை

8. மார்போலையில் எழுதும் எழுத்தாணி --------- - தந்தம்

9. சோழ மன்னரின் அடையாளச் சின்னம் -------- - புலி

10. பாண்டிய மன்னரின் அடையாளச் சின்னம் ------- - மீன்

11. விசும்பு என்பதன் பொருள் - வானம்

12. துலை என்பதன் பொருள் - துலாக்கோல் (தராசு)

13. மருப்பு என்பதன் பொருள் - தந்தம்

14. மார்போலை என்பதனை பிரித்தெழுதுக - மார்பு   ஓலை

15. வில்லெழுதி என்பதனை பிரித்தெழுதுக - வில்   எழுதி


TNPSC Tamil. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/YhTxwB
TNPSC Tamil வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/YhTxwB

குரூப் 2ஏ தேர்வுக்கான பொதுத் தமிழ் (தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும் - 450க்கும் மேற்பட்ட வினா விடைகள்) தொடர்பான தகவல்களையும், வினா விடைகளையும் Pனுகு வடிவில் பெற

இங்கு கிளிக் செய்யவும்




பொது அறிவு - புவியியல் - சூhpயக் குடும்பம்
1. பனிப்பந்துகள் என்பது என்ன? - உறைந்த வாயுக்கள்

2. ஹேலி வால் நட்சத்திரத்தைக் கண்டுபிடித்தவர் யார்? - எட்மண்ட் ஹேலி

3. ஹேலி நட்சத்திரம் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும்? - 76

4. ஹேலி நட்சத்திரம் கடைசியாகத் தென்பட்டது எந்த ஆண்டு? - 1986

5. விண்வெளியில் எந்த கோள்களுக்கிடையில் பாறைத் துண்டுகள் வலம் வருகின்றன? - செவ்வாய் மற்றும் வியாழன்

6. சு ரியனுக்கும் நிலவுக்கும் இடையில் பு மி அமைந்தால் .................. - பௌர்ணமி

7. புவிக்கும் சு ரியனுக்கும் இடையில் நிலவு அமைந்தால் ............... - அமாவாசை

8. சு ரிய உதயத்திற்குச் சற்று முன்பும் மாலையில் மறைந்த பின்பும் புலப்படும் கோள் எது? - புதன் மற்றும் வெள்ளி

9. செவ்வாய் கோள் சு ரியனிடமிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது? - 22.79 கோடி கி.மீ

10. துணைக்கோள்கள் அல்லாத கோள் எது? - புதன் மற்றும் வெள்ளி

11. இரவு வானில் சந்திரன் ஒளிர்வது போலத் தோன்றினாலும் ................. ஒளியைத்தான் சந்திரன் பிரதிபலிக்கிறது. - சு ரியன்

12. பனி, தூசு முதலிய பொருள்கள் நிறைந்த பனிப்பாறை எது? - வால் நட்சத்திரம் (ஊழஅநவ)

13. அமெரிக்க ஐக்கிய நாட்டில் அரிசோனா மாநிலத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய பள்ளம் (ஊசயவநச) எதனால் உருவானது? - வீழ்கற்கள்

14. சு ரியனின் வெப்பத்திற்குக் காரணம் என்ன? - ஹைட்ரஜன் எரிந்து ஹீலியமாக மாற்றப்படுகிறது.

15. சு ரியனின் வெப்பம் பு மியை வந்தடையும் முறை எது? - கதிர்வீச்சு முறை (சுயனயைவழைn)


TNPSC Tamil. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/YhTxwB
TNPSC Tamil வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/YhTxwB

குரூப் 2ஏ தேர்வுக்கான பொதுத்தமிழ் (தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டுவினை வாக்கியங்கள்) தொடர்பான தகவல்களையும், வினா விடைகளையும் Pனுகு வடிவில் பெற

இங்கு கிளிக் செய்யவும்



இலக்கணம் - ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல்

1. கூளி, கூலி என்ற சொற்களின் சரியான பொருள் - பு தம், சம்பளம்

2. எள், எல் என்ற சொற்களின் சரியான பொருள் - பயிர்வகை, சு ரியன்

3. விள், வில் என்ற சொற்களின் சரியான பொருள் - விடுதல், கருவி

4. கோள், கோல் என்ற சொற்களின் சரியான பொருள் - கிரகம், கொம்பு

5. கொள்ளி, கொல்லி என்ற சொற்களின் சரியான பொருள் - நெருப்பு, ஒருமலை

6. அரவு, அறவு என்ற சொற்களின் சரியான பொருள் - பாம்பு, விலக்கம்

7. கருப்பு, கறுப்பு என்ற சொற்களின் சரியான பொருள் - பஞ்சம், நிறம்

8. பெரு, பெறு என்ற சொற்களின் சரியான பொருள் - பருமன், பெறுதல்

9. மருகி, மறுகி என்ற சொற்களின் சரியான பொருள் - மருமகள், தாங்கி

10. செரு, செறு என்ற சொற்களின் சரியான பொருள் - போர், வயல்

11. இரும்பு, இறும்பு என்ற சொற்களின் சரியான பொருள் - உலோகம், புதர்

12. கனம், கணம் என்ற சொற்களின் சரியான பொருள் - பாரம், நொடி

13. கனை, கணை என்ற சொற்களின் சரியான பொருள் - அம்பு, பேழை

14. சுனை, சுணை என்ற சொற்களின் சரியான பொருள் - நிரூற்று, முட்கள்

15. மன், மண் என்ற சொற்களின் சரியான பொருள் - நிலையான, தரை


TNPSC Tamil. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/YhTxwB

2 ஜூன், 2017

1.வள்ளலார்
இராமையா - சின்னம்மையார்

2.உ.வே.சா
தந்தை - வேங்கடசுப்பையா

3.பாரதிதாசன்
கனகசபை முதலியார் - இலக்குமி அம்மாள்.

4.இந்திராகாந்தி
ஜ.நேரு - கமலா

5.பெரியார்
வேங்கடசுப்பர் - சின்னத்தாயம்மாள்

6.முத்துராமலிங்க தேவர்
உக்கிரபாண்டி தேவர் - இந்திராணி

7.திரு.வி.க
விருத்தாசலனார் - சின்னம்மையார்

8.திருவள்ளுவர்
பகவன் - ஆதி

9.மகாவித்துவான் மீசு
சிதம்பரம் - அன்னத்தாச்சியார்

10.கணிதமேதை ராமானுஜம்
சீனிவாசன் - கோமளம்

11.குமரகுருபரர்
சண்முக சிகாமணிக்கவிராயர் - சிவகாம சுந்தரி அம்மையார்

12.வாணிதாசன்
அரங்க திருக்காமு - துளசியம்மாள்

13.அ.மருதகாசி
அய்யம்பெருமாள் - மிளகாயி அம்மாள்

14.சுவாமிநாத தேசிகர்
தாண்டவ மூர்த்தி

15.அந்தக்கவி வீரராகவர்
வடுகநாதர்

16.மூவலூர் அம்மை
கிருஷ்ணசுவாமி

17.தாயுமானவர்
கேடிலியப்பர் - கெசவல்லி அம்மையார்

18.ஜி.யு.போப்
ஜான் போப் - கெதரின் போப்

19.வேலுநாச்சியா
செல்லமுத்து - முத்தம்மாள்

20.வீரமாமுனிவர்
கொண்டல் போபஸ்கி - எலிசபெத்

21.வில்லிபுத்தூரர்
வீரராகவர்

22.முடியரசன்
சுப்புராயலு - சீதாலட்சுமி

23.பாவாணர்
ஞானமுத்து - பரிபூரணம்

24.பாரதியார்
சின்னசாமி - இலக்குமி அம்மாள்

25.அனந்தரங்கர்
திருவேங்கடம்

26.கவிமணி
சிவதாணு - ஆதிலட்சுமி அம்மையார்

27.சுரதா
திருவேங்கடம் - செண்பகம்

28.காமராசர்
குமாரசாமி - சிவகாமி

29.நாமக்கல்லார்
வெங்கட்ராமன் - அம்மணி அம்மாள்

30.வள்ளியம்மை
முனுசாமி - மங்களம்

31.H.A.கிருட்டிணபிள்ளை
சங்கர நாராயணர் - தெய்வ நாயகி

32.பாவலரேறு
துரைசாமி - குஞ்சம்மா

33.பரஞ்சோதி முனிவர்
மீசு தேசிகர்

34.பரிதிமாற்கலைஞர்
கோவிந்த சிவனார் - லட்சுமி அம்மாள்

35.இளங்கோவடிகள்
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் - நற்சோணை

36.கம்பர்
ஆதித்தன்

37.B.R.அம்பேத்கர்
இராம்ஜி சக்பால் - பீமாராவ் ராம்ஜி

38.நீ.கந்தசாமி புலவர்
நீலமேகம்பிள்ளை - சௌந்தரவல்லி அம்மையார்

39.மனோன்மணீயம்
பெருமாள் பிள்ளை - மாடத்தி அம்மையார்

40.சொக்கநாத பிள்ளை
சொக்கலிங்கம்பிள்ளை

41.தஞ்சை வேதநாயக சாஸ்திரி
தேவசகாயம் - ஞானப்பூ அம்மையார்

42.கண்ணதாசன்
சாத்தப்பன் - விசாலாட்சி

43.சிற்பி
பொன்னுசாமி - கண்டியம்மாள்

44.நா.காமராசன்
நாச்சிமுத்து - இலட்சுமி அம்மாள்

45.ந.கருணாநிதி
நடேசன் - சிவகாமியம்மாள்

46.திருநாவுக்கரசர்
புகழனார் - மாதினியார்

47.அ.வரதநஞ்சையப்ப பிள்ளை
அப்பசாமிப்பிள்ளை - வரதாயி அம்மையா

29 மே, 2017

ஸ்ரீவில்லிபுத்தூரின் பெருமைகள்

கோதை பிறந்த ஊர்;கோவிந்தன் வாழும் ஊர்;சோதி மணி மாடம் தோன்றும் ஊர்;நீதி நெறி வழுவாதவர்கள் வாழும் ஊர்;என்பது ஸ்ரீவில்லிபுத்தூர் பற்றிய பெருமைப் பாடல்வரி!

தெற்கு எல்லையில் அருள்மிகு மடவார்வளாகம் ஆலயம் அமைந்திருக்கிறது;அருள்மிகு வைத்தியநாதசுவாமி+சிவகாமி அம்பாள் சமேதராக ஈசன் ஆட்சிபுரிந்து வருகிறார்;இந்த ஆலயத்தின் பெயரே இந்த ஊரின் பழைய பெயராக அமைந்திருக்கிறது;ஆமாம்! ஸ்ரீவில்லிபுத்தூரின் பழைய பெயர் புதுவை;இந்த ஆலயத்தின் பழைய பெயரும் புதுவைத்தலம் ஆகும்;

ஜீரத்தை நீக்கும் ஜீரத்தேவர் சன்னதி இங்கே இருக்கிறது;ஒவ்வொரு மனிதர்களின் ஆயுள் மற்றும் தொழிலை நிர்ணயிக்கும் சனீஸ்வரன் இங்கே தனி சன்னதியில் அருள்பாலித்துவருகிறார்;வராகியின் அம்சமான விஷ்ணு துர்கை இங்கே அருள்பாலித்துவருகிறாள்;அனைத்துக் கடவுளர்களின் தலைமைக் கடவுளாக இருக்கும் மனோன்மணி அன்னை இங்கே மூலவராகிய வைத்தியநாதசுவாமியின் சன்னதியில் இருந்து அருள்பாலித்து வருகிறாள்;இந்த ஆலயத்தின் ஸ்தலவிருட்சம் வன்னி மரம்;இது சனிபகவானின் விருட்சம் ஆகும்;சனிக்கிழமைகளில் காலை 9 முதல் 10.30க்குள் இந்த விருட்சத்தை 8 முறை வலம் வந்து வணங்கினாலே சனியின் தாக்கம் பெருமளவு குறைந்துவிடும்;

மஹாலக்ஷ்மியின் அம்சமான கோதையை இந்த ஊரில் மட்டும் நாச்சியார் என்று அழைப்பர்;இவள் இங்கே அவதரித்ததால்,இங்கே பசுவளம் அதிகம்;அதுமட்டுமல்ல;பசுவின் பால் சுவை இந்த ஊரில் மட்டும் தனிப் பெரும் சுவையாக அமைந்திருக்கிறது;அந்தச் சுவையே ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவாக பரிணமித்தது;1964 ஆம் ஆண்டு வரை ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா உலகம் முழுக்க ஏற்றுமதி ஆகியிருக்கிறது;

அதன்பிறகு,அமெரிக்காமுதலான வல்லரசு நாடுகளின் நரித்தனத்தால்,பால்கோவா ஏற்றுமதியைத் தடை செய்துவிட்டனர்;இன்று வரை தடை செய்யாமல் இருந்திருந்தால்,ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவில் மட்டும் 1000 ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும்;வீணாப் போன(உடலுக்குத் தீங்கு தரும்) பிஸ்ஸாவை விட,ஆரோக்கியம் தரும் பால்கோவா உலக மக்களால் அதிகம் விரும்பப்பட்டிருக்கும்;

புத்தகவாசிப்புக்காக சாகித்ய அகாடமிவிருது பெற்றவர்,சந்திக்கிணற்றுத்தெருவில் வசித்துவருகிறார்;
மாவட்டத் தலைநகரத்தில் தான் மாவட்ட நீதிமன்றவளாகம் அமைவது வழக்கம்;அந்த வழக்கத்தை மீறி,விருதுநகர் மாவட்ட நீதிமன்ற வளாகம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவகாசி சாலையில் அமைக்கப்பட்டிருக்கிறது;சாம்பல் நிற அணில் சரணாலயம் அமைக்கப்பட்டிருப்பது இங்கே மட்டுமே! ஆமாம்! செண்பகத் தோப்புப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கிறது;22 சமுதாயத்தவர்களுக்குக் குலதெய்வமான அழகர் கோவிலும் இங்கே அமைந்திருக்கிறது;

அருள்மிகு கைகாட்டிசுவாமிகள்,பொன்னாயிரசுவாமிகள்,பாம்புதின்னிசுவாமிகள்,வெள்ளையப்பசுவாமிகள் ஜீவசமாதிகள் சாலியர் தெருக்களில் அமைந்திருக்கின்றன;உலகத்திலேயே பனை ஆராய்ச்சி மையம் இங்கேதான் ஆரம்பிக்கப்பட்டது;வடகிழக்கு எல்லையில் அருள்மிகு சீனிவாசப்பெருமாள் ஆலயம் மலைமீது அமைந்திருக்கின்றது;அதன் எதிர்ப்புறம் இருக்கும் மலைப்பகுதிக்குப்பின்புறம் சென்றால்,சித்தர்கள் அடிக்கடி வந்து செல்லும் நரிப்பாறை இருக்கிறது;இங்கிருந்து சதுரகிரிக்கு 1970 வரை குகை வழியாக பயணித்திருக்கின்றனர்;

சுடுகாட்டுடன் கூடிய ஜீவசமாதிகள் அமைந்திருப்பது ஸ்ரீவில்லிபுத்தூரில் மட்டுமே! ஆமாம்! ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி சாலையில் பணியாரத் தோப்புக்கு எதிரே கண்மாய்க் கரை வழியாக சென்றால் சுடுகாடும்,அத்துடன் கூடிய மூவர் சமாதியும் இங்கே தான் அமைந்திருக்கின்றன;மாணிக்கம் சுவாமிகள்,முனியப்ப சுவாமிகள் மற்றும் ஒரு சுவாமிகள் ஜீவசமாதி அடைந்திருப்பது இங்கே மட்டுமே! ஸ்ரீவில்லிபுத்தூர் கீழப்பட்டி சாலியர் சமுதாயத்திற்கு சொந்தமான இந்த இடத்தில் 1970 வரை இந்த மகான் கள் வாழ்ந்து வந்து சிவநெறியைப் பரப்பியுள்ளனர்;

பணியாரத் தோப்பு பகுதியில் இருந்துதான் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்குரிய கோபுரம் கட்ட ஆரம்பித்தனர்;இங்கிருந்து சாரம் வழியாக ஏறி கோபுர கட்டுமான வேலை நடைபெறும் இடத்திற்குச் சென்று ஒரு செங்கலைக் கொடுத்துவிட்டு வந்தால் ,சம்பளமாக ஒரு பணியாரம் வழங்கப்படும்;அது ஒருவேளை உணவுக்கு ஈடானது;

கோட்டாங்கரை,கோட்டைத்தலைவாசல் என்று இரு இடங்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கின்றன;கோட்டாங்கரை வரை ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டை அமைந்திருந்தன;புலித்தேவன் மன்னர் இந்த கோட்டையை இடித்துத் தரைமட்டமாக்கினார்;அப்போது இருந்த முகமது சாகிப் என்ற ஜமீனும்,ஸ்ரீவில்லிபுத்தூர் ஜமீனும் ஆங்கிலேயனுக்கு ஆதரவாக இருந்ததால் இந்தக்கோட்டையை இடித்தார்;



தமிழ்நாடு அரசாங்கத்தின் சின்னமாக விளங்குவது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ராஜகோபுரமே! 192 அடி உயரமாக இருக்கின்றது;முற்காலத்தில் 1960களில் கர்மவீரர் காமராஜர் இங்கிருந்து எம்.எல்.ஏ,ஆகித்தான் முதலமைச்சர் ஆனாராம்;

28 மே, 2017

தாலி கட்டுவது ஏன்?
👫 தாலி அணிவதன் பொருள் ஆண்மகனான நான் உன் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவிக்கும் இந்த நேரம் முதல் உன்னை பாதுகாக்கும் காவலனாக இருப்பேன் இந்த மாங்கல்யத்தில் நான் போடும் முதல் முடிச்சு நீ தெய்வத்திற்கும் மனசாட்சிக்கும் கட்டுப்பட்டவள் என்பதையும், இரண்டாவது முடிச்சு குலப்பெருமையை நீ பாதுகாப்பாய் என்பதையும், மூன்றாவது முடிச்சு குலவாரிசுகளை முன்னின்று காப்பவள் நீயென்று காட்டட்டும் என்பதாகும்.
👫 மாங்கல்ய சரடானது ஒன்பது இழைகளை கொண்டதாகும். ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குணங்களை குறிக்கிறது. தெய்வீககுணம், தூய்மையானகுணம், மேன்மை, தொண்டுள்ளம், தன்னடக்கம், ஆற்றல், விவேகம், உண்மை, உள்ளதை உள்ளபடி புரிந்துகொள்ளுதல் போன்ற ஒன்பது குணங்களும் ஒரு பெண்ணிற்கு இருக்க வேண்டும் என்பதற்காகவே ஒன்பது சரடு உள்ள மாங்கல்ய நாண் பெண்களுக்கு அணியப்படுகிறது.
👫 தமிழர்களின் திருமண சடங்குகளில் செய்யப்படும் ஒவ்வொரு காரியங்களுக்கும் வலுவான காரணங்கள் உண்டு. உதாரணமாக அம்மி மிதிப்பது நான் கற்பு தன்மையில் அம்மியை போல் அதாவது கல்லை போல் உறுதியாக இருப்பேன் என்றும், அருந்ததி பார்ப்பது பகலில் நட்சத்திரத்தை பார்ப்பதற்கு எவ்வளவு விழிப்புணர்வு வேண்டுமோ அதே போன்று விழிப்புணர்வோடு என் குடும்ப கௌரவத்தை காப்பாற்றவும் இருப்பேன் என்றும் பொருளாகும்.
👫 திருமண சடங்கில் அக்னி வளர்ப்பது திருமணம் முடித்து கொள்ளும் நாம் இருவரும் ஒருவர்க்கொருவர் விசுவாசமாகவும் அன்யோன்யமாகவும் இருப்போம். உன்னை அறியாமல் நானும் என்னை அறியாமல் நீயும் தவறுகள் செய்தால் இந்த நெருப்பு நம் இருவரையும் சுடட்டும் இருவரின் மனசாட்சியையும் சுட்டு பொசுக்கட்டும் என்பதாகும்.
👫 கல்யாண வீட்டில் வாழை மரம் கட்டுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்றால் வாழை மரம் வளர்ந்து குலைதள்ளி தனது ஆயுளை முடித்து கொள்ளவேண்டிய நிலைக்கு வந்தாலும் கூட அடுத்ததாக பலன் தருவதற்கு தனது வாரிசை விட்டு செல்லுமே தவிர தன்னோடு பலனை முடித்து கொள்ளாது. எனவே திருமண தம்பதியரான நீங்கள் இருவரும் இந்த சமுதாயம் வளர வாழையடி வாழையாக வாரிசுகளை தந்து உதவ வேண்டும் என்பதே வாழைமரம் கட்டுவதன் ரகசியமாகும்.
👫 தமிழர்களின் திருமண சடங்குகள் அனைத்துமே ஆணையும் பெண்ணையும் சமமாக பாவித்தே இருக்கிறதே தவிர ஏற்ற தாழ்வு கற்பிக்கும் படி எதுவும் கிடையாது. உண்மைகளை கண்டறிய வேண்டியது தான் உயர்ந்த மனிதர்களின் உன்னத நோக்கமாகும்.
👫 உலக முழுவதும் உள்ள திருமண சடங்கு முறையில் திருமணம் ஆனதற்கான அடையாள சின்னங்களை அணிந்து கொள்வது முறையாகவே இருந்து வருகிறது. அதாவது திருமணங்கள் அனைத்துமே ஏதோ ஒருவகையில் நான் குடும்பஸ்தன் என்பதை காட்ட தனிமுத்திரை இடப்படுவதாகவே இருக்கிறது.
🌻   27 நட்சத்திரங்களும் 4 பாதங்களைக் கொண்டுள்ளது.  ஆக மொத்தம் 108 நற்பண்புகள் உள்ளன.  அவை 12  வகைகளாக பிறிக்கப்படுகிறது. அதுவே 12 இராசி மண்டலமாகும். அவை :

👆   மேஷம்
✋   ரிஷபம்
✌   மிதுனம்
✊   கடகம்
💪   சிம்மம்
👋   கன்னி
👍   துலாம்
👇   விருச்சிகம்
☝   தனுசு
👌   மகரம்
👏   கும்பம்
👊   மீனம்

🔎ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

👆  மேஷம் :

1.  வைராக்கியம்  (Assertiveness)
2.  தேசநலன் (Citizenship)
3.  நிறைவேற்றுதல் (Chivalry)
4.  துணிச்சல்  (Courage)
5.  கீழ்படிதல்  (Obedience)
6.  வெளிப்படையாக  (Openness)
7.  ஒழுங்குமுறை  (Order)
8.  ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
9.  ஆன்மிகம்  (Spirituality)

🎯  மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்

✋  ரிஷபம் :

1.  கருணை  (Mercy)
2.  இரக்கம் (Compassion)
3.  காரணம் அறிதல் (Consideration)
4.  அக்கறையுடன்  (Mindfulness)
5.  பெருந்தன்மை (Endurance)
6.  பண்புடைமை (Piety)
7.  அஹிம்சை  (Non violence)
8.  துணையாக  (Subsidiarity)
9.  சகிப்புத்தன்மை (Tolerance)

🎯  ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்

✌  மிதுனம் :

1.  ஆர்வம் (Curiosity)
2.  வளைந்து கொடுத்தல்  (Flexibility)
3.  நகைச்சுவை (Humor)
4.  படைப்பிக்கும் கலை  (Inventiveness)
5.  வழிமுறை  (Logic)
6.  எழுத்து கற்க பிரியம் (Philomathy)
7.  காரணம்  (Reason)
8.  தந்திரமாக  (Tactfulness)
9.  புரிந்து கொள்ளுதல்  (Understanding)

🎯  மிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.

✊  கடகம் :

1. பிறர் நலம் பேணுதல் ( Altruism )
2. நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)
3.  அறம் (Charity)
4.  உதவுகின்ற  (Helpfulness)
5.  தயாராக  இருப்பது  (Readiness)
6.  ஞாபகம் வைத்தல்  (Remembrance)
7.  தொண்டு செய்தல்  (Service)
8.  ஞாபகசக்தி  (Tenacity)
9.  மன்னித்தல்  (Forgiveness)

🎯  கடகராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும்.

💪 சிம்மம் :

1.  வாக்குறுதி  (Commitment)
2.  ஒத்துழைப்பு  (Cooperativeness)
3.  சுதந்திரம்  (Freedom)
4.  ஒருங்கிணைத்தல்  (Integrity)
5.  பொறுப்பு (Responsibility)
6.  ஒற்றுமை  (Unity)
7.  தயாள குணம் (Generosity)
8.  இனிமை  (Kindness)
9.  பகிர்ந்து கொள்ளுதல்  (Sharing)

🎯  சிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும்.

👋 கன்னி :

1.  சுத்தமாயிருத்தல்  (Cleanliness)
2.  அருள் (Charisma)
3.  தனித்திருத்தல்  (Detachment)
4.  சுதந்திரமான நிலை (Independent)
5.  தனிநபர் உரிமை (Individualism)
6.  தூய்மை  (Purity)
7.  உண்மையாக  (Sincerity)
8.  ஸ்திரத்தன்மை  (Stability)
9.  நல்ஒழுக்கம்  (Virtue ethics)

🎯  கன்னிராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும்.

👍 துலாம் :

1.  சமநிலை காத்தல் (Balance)
2.  பாரபட்சமின்மை (Candor)
3.  மனஉணர்வு (Conscientiousness)
4.  உள்ளத்தின் சமநிலை  (Equanimity)
5.  நியாயம் (Fairness)
6.  நடுநிலையாக  (Impartiality)
7.  நீதி (Justice)
8.  நன்னெறி  (Morality)
9.  நேர்மை  (Honesty)

🎯  துலாராசி மண்டலமானது சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும்.

👇  விருச்சிகம் :

1.  கவனமாக இருத்தல்(Attention)
2.  விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)
3.  எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)
4.  சீரிய யோசனை (Consideration)
5.  பகுத்தரிதல்  (Discernment)
6.  உள் உணர்வு  (Intuition)
7.  சிந்தனைமிகுந்த  (Thoughtfulness)
8.  கண்காணிப்பு  (Vigilence)
9.  அறிவுநுட்பம் (Wisdom)

🎯  விருச்சகராசி மண்டலமானது நிணநீர்  மண்டலத்தின் ஆதாரமாகும்.

☝  தனுசு :

1.  லட்சியம்  (Ambition)
2.  திடமான நோக்கம்  (Determination)
3.  உழைப்பை நேசிப்பது  (Diligence)
4.  நம்பிக்கையுடன்  (Faithfulness)
5.  விடாமுயற்சி  (Persistence)
6.  சாத்தியமாகின்ற  (Potential)
7.  நம்பிக்கைக்குரிய  (Trustworthiness)
8.  உறுதி (Confidence)
9.  ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)

🎯  தனுசு ராசி மண்டலமானது எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.

👌 மகரம்:

1.  கண்ணியம்  (Diginity)
2.  சாந்த குணம் (Gentleness)
3.  அடக்கம்  (Moderation)
4.  அமைதி (Peacefulness)
5.  சாதுவான  (Meekness)
6.  மீளும் தன்மை  (Resilience)
7.  மௌனம் (Silence)
8.  பொறுமை (Patience)
9.  செழுமை  (Wealth)

🎯  மகரராசி மண்டலமானது நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.

👏  கும்பம் :

1.  சுய அதிகாரம் (Autonomy)
2.  திருப்தி (Contentment)
3.  மரியாதை (Honor)
4.  மதிப்புமிக்க  (Respectfulness)
5.  கட்டுப்படுத்துதல்  (Restraint)
6.  பொது கட்டுப்பாடு  (Solidarity)
7.  புலனடக்கம்  (Chasity)
8.  தற்சார்பு  (Self Reliance)
9.  சுயமரியாதை  (Self-Respect)

🎯  கும்பராசி மண்டலமானது நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.

👊 மீனம் :

1.  உருவாக்கும் கலை (Creativity)
2.  சார்ந்திருத்தல்  (Dependability)
3.  முன்னறிவு  (Foresight)
4.  நற்குணம் (Goodness)
5.  சந்தோஷம்  (Happiness)
6.  ஞானம் (Knowledge)
7.  நேர்மறை சிந்தனை  (Optimism)
8.  முன்யோசனை  (Prudence)
9.  விருந்தோம்பல் (Hospitality)

🎯  மீனராசி மண்டலமானது இரத்த ஒட்ட மண்டலத்தின் ஆதாரமாகும்.- WWW.TRVHRSOLUTIONS.COM

கேடு வெட்கக்கேடு

த மிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம் .காமராஜரின் தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது . உடனே மது...