11 பிப்ரவரி, 2018


Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

50000 தோல்வி... 2000 பேடண்ட்... எடிசன் என்னும் ஃபீனிக்ஸ் மனிதன்! #HBDEdison

எடிசன்

நான்கு வயது வரை அந்தக் குழந்தைக்குப் பேச்சு வரவில்லை. ஏழு வயதில்  ஒற்றையாசிரியர் பள்ளியில் சேர்க்கப்பட்டபோது ‘மண்டு’ என்றும் ‘மூளை வளர்ச்சி இல்லாதவன்’ என்றும் ஆசிரியரால் வசைபாடப்பட்டான். கவனக்குறைவு நோய்க்குறியினால் பாதிக்கப்பட்டவன் (ADHD -attention deficithyperactivity disorder) என்று சொன்னார்கள். காதுகேளாதவன். தன் பெயரையே ஒரு சமயம் மறந்தவன். இப்படிப்பட்ட குழந்தை தானே கற்பித்துக்கொண்டு உலகம் முழுவதும் 2,332 காப்புரிமைகளைப் பெற்றான் என்றால் நம்பமுடிகிறதா? 

Advertisement


ஆம், இருபதாம் நூற்றாண்டின் தலையெழுத்தை மாற்றியமைத்த மிகப்பெரும் அறிவியல் விஞ்ஞானி ‘தாமஸ் ஆல்வா எடிசன்’ தான் இத்தனை குறைபாடுகளுக்கு ஆளான அந்தக் குழந்தை. இத்தனை குறைபாடுகளையும் தாண்டி வென்றவர் எடிசன்.
1847ஆம் ஆண்டு தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்தார். குடும்பத்தின் கடைக்குட்டி இவர்தான். நான்கு வயது வரை பேசாமல் இருந்த எடிசன், பின்னர்ப் பேச ஆரம்பித்தவுடன் பேசிக்கொண்டே இருப்பார். எதற்கெடுத்தாலும் “இது என் இப்படி?”, “அது ஏன் அப்படி?” எனக்கேள்வி கேட்டே ஆளைக் கொன்றுவிடுவார். இவர் கேள்வி கேட்பார் என்று பலர் பயந்து ஓடியதும் உண்டு. ஏனென்றால் அவர் கேட்ட கேள்விக்குப் பதில் தெரியாவிட்டாலும் “ஏன் உங்களுக்குத் தெரியவில்லை?” என்று மற்றுமொரு கேள்வியும் கூடவே வரும். அப்படி இல்லையெனில் 1093 அமெரிக்கக் காப்புரிமையும், 1239 வெளிநாட்டுக் காப்புரிமையும் சாத்தியமாகுமா? 

Advertisement


சிறு வயது முதலே யார் எதைச் சொன்னாலும் அப்படியே நம்பிவிடமாட்டார், எந்த விஷயமானாலும் அதை ஆய்ந்து கண்கூடத் தெரிந்து கொண்டால் தான் நம்புவார். அப்படி ஒரு நாள், குஞ்சு பொறிப்பதற்காக வாத்து முட்டையை அடைகாப்பதைப் பார்த்தார். அடைகாப்பதினால் தான் குஞ்சு பொறிக்கிறதா என எடிசனுக்கு ஐயம் எழ, ஆய்ந்தே அதைத் தெரிந்து கொள்ளலாம் எனத் தானே முட்டை மீது குஞ்சு பொறிக்கும் வரை அடைகாக்க உட்கார்ந்தாராம். இந்தச் சம்பவம் நடை பெற்ற போது எடிசனுக்கு ஐந்து வயதுதான். இந்த ஆய்ந்தறியும் தன்மைதான் பிற்காலத்தில் பிரபல புகைப்படக்காரரான மைப்ரிட்ஜ் “இயங்கும் படமெடுப்பது சாத்தியம் அன்று!” என்று சொன்ன போது ஆய்வில் இறங்கி கைனடாஸ்கோப்பை கண்டறிய உதவியது.
எல்லோருக்கும் தெரிந்தவரையில் தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு விஞ்ஞானி. பலருக்கும் தெரியாதது அவர் ஒரு நல்ல தொழில்முனைவர் என்பது.  முதன்முதலில் ஒரு சாதனத்தைக் கண்டுபிடித்து, செய்யச் செலவு அதிகம் ஆகும். அந்தச் சாதனத்தை பெரும் அளவில் உற்பத்தி செய்யும்போது பெரிய இழப்புகள் ஏற்படும். அதனாலேயே அன்றைய காலம் முதல் இன்றைய காலம் வரை எக்கச்சக்க கண்டுபிடிப்புகள் நடைமுறையில் சாத்தியமாகாமல் போனது. ஆனால் எடிசன் எப்பொழுதும் தான் கண்டுபிடித்த சாதனத்தை, எளிய மக்கள் வாங்க வசதியாக மலிவு விலையில் உற்பத்தி செய்யும் வழிமுறையைக் கண்டறியும் வரை ஓயமாட்டார். ஐந்து மணி நேரத்திற்கு ஒருமுறை அரை மணி நேரத் தூக்கம். அது தான் அவரின் ஓய்வு நேரம். ஆய்வு தீவிரமான காலகட்டங்களில் இவர் வெறும் அரை நிமிடம் (முப்பது நொடிகள்) மட்டும் தூங்கிய காலமெல்லாம் உண்டு   
தனது ஏழாம் வயதில் ஒற்றையாசிரியர் பள்ளியில் சேர்க்கப்பட்டார் அங்குள்ள ஆசிரியர் இவரை மண்டு, மூளை வளர்ச்சி அடையாதவன் எனக் கூற, கோபம் கொண்ட எடிசனின் தாய் எடிசனின் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டார். பிறகு தானாகவே புத்தகங்கள் படித்து கற்க ஆரம்பித்தார். ரசாயனம் மீது அதிக ஈடுபாடு கொண்டதால் தானே புத்தகங்களைப் பார்த்து, வீட்டிலேயே ஆய்வுக்கூடம் அமைத்து ஆய்வுகளை மேற்கொள்வார். வயது ஆக ஆக ஆய்வும் பெரிதானது. அதற்குத் தேவையான பொருட்களை வாங்க பணம் அதிகம் தேவைப்பட்டது. எனவே ரயில் வண்டியில் பத்திரிகை விற்க அனுமதி பெற்றார். இரயிலில் சரக்கு பெட்டி ஒன்றினில் ஆய்வுக்கூடம் அமைத்துக்கொண்டார். ஆனால் ஒரு முறை பாஸ்பரஸ் தவறியதில் ரயில் பெட்டி தீப்பிடித்து எரிந்தது. அப்போது, எடிசனை ரயில் பொறுப்பாளர் கன்னத்தில் அறைய, முன்னரே செங்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு செவிப்புலன் பாதிப்புற்று இருந்ததால், இவருக்குக் காது இன்னும் மோசமாகி விட்டது.

தந்தி அலுவலராகப் பணிபுரிந்து வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்த எடிசன், தனது இருபத்தி இரண்டாம் அகவையில் வாக்குப்பதிவு இயந்திரம் கண்டறிந்து காப்புரிமை வாங்கினார். இதுதான் அவரின் முதல் காப்புரிமை பெற்ற கண்டுபிடிப்பு. இது வாக்குகளைத் துல்லியமாய் பிரித்துக் காட்டியதால் அன்றைய அரசியல்வாதிகள் அந்த இயந்திரத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் பொதுமக்களுக்கு பயன்படும் பொருட்களை மட்டுமே கண்டுபிடிப்பேன் என்று உறுதிமொழி எடுத்தார். 
கார்பன் டிரான்ஸ்மிட்டர், போனோகிராப், மின்விளக்கு, மின்சார ரயில், சேம மின்கலம், இரும்புத்தாது பிரித்தெடுக்கும் முறை, கான்கிரிட் தயாரிக்கும் முறை என எக்கச்சக்க சாதனங்கள் செய்து இவரே அதைப் பெருமளவு உற்பத்தி செய்யும் தொழிற்சாலையும் துவங்கினார். ஒலியைப் பதிவு செய்து, பதிவு செய்த அதே ஒலியை மீண்டும் ஒலிபரப்பும் போனோகிராப் என்கிற கருவியை கண்டுபிடித்து, அதை மெருகேற்றி அதில் பல மாற்றங்களையும் செய்தார். போனோகிராப்புக்காக மட்டும் அறுபத்தைந்து காப்புரிமைகள் பெற்றுள்ளார்.                 
விடாமுயற்சி என்னும் சொல்லுக்கு இவரைத் தவிர சிறந்த உதாரணம் யாராகவும் இருக்க முடியாது. மின்விளக்கு நீண்ட நேரம் எரிய எந்த மின்னிழை ஏதுவானதாக இருக்கும் எனக் கண்டறிய கிட்டத்தட்ட 5,000 த்திற்கும் மேற்பட்ட மின்னிழைகளை பரிசோதனைக்கு உட்படுத்தினார். 5000 இழைகள் மின்விளக்கிற்குப் பொருந்தாமல் போனபோதும் கூட மனந்தளராமல் விடாமுயற்சியோடு சரியான மின்னிழையை கண்டறிந்தார். இந்தச் சம்பவம் கூட சில பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் சேம மின்கலத்தை கண்டுபிடிக்க முனைந்தபோது, சரியான நேர்மறை மின்தகட்டை கண்டுபிடிக்கும்முன் ஐம்பதாயிரம் (50,000) பொருள்களை ஆராய்ந்து எடிசன் தோல்வியுற்றிருக்கிறார்.
ஆனால் அவரோ “நான் ஐம்பதாயிரம் முறை தோற்கவில்லை, ஐம்பதாயிரம் பொருள்கள் இதற்கு உதவாது என்று கண்டறிந்து வெற்றியடைந்துள்ளேன்” என்று கூறியிருக்கிறார். ஆமாம் எடிசன் நீங்கள் வெற்றியாளன் தான். தோல்வியையும் வெற்றியாய் மாற்றி, இருபதாம் நூற்றாண்டு மட்டுமல்ல வரும் பல நூறு நூற்றாண்டுகளின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக அமைந்த தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற விஞ்ஞானியின் பிறந்தநாள் இன்று (11-2-2018)
 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

டிராவிட் படைக்கு நாளை கடைசி யுத்தம்... சாம்பியனாகுமா இந்தியா...?! #U19CWC #BOYSINBLUE
``பா.ஜ.க-வைத் தமிழகம் தேர்ந்தெடுத்தால், அது பெரியாரை அவமதிக்கும் செயல்!'' – ஜிக்னேஷ் மேவானி
200 சிசி பல்ஸர், அப்பாச்சி உடன் போட்டிபோடும் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R... ஃபர்ஸ்ட் லுக்!
‘‘அ.தி.மு.க., தி.மு.க-வுக்கு இணையா ஆகணும்!’’
“அம்மாவைப் பார்த்து நடிகையானேன்!”
ரஜினி மக்கள் மன்றம்... அதிர்ச்சி தரும் பதவி பேரம்!
TNPSC Group 4 Study Material & Online Test

8 பிப்ரவரி, 2018

*Useful information*
🕸🕸🕸🕸🕸🕸🕸

1. *PAN*
Permanent Account Number.

2. *PDF*
Portable Document format.

3. *SIM*
Subscriber Identity Module.

4. *ATM*
Automated Teller Machine.

5. *IFSC*
Indian Financial System Code.

6. *FSSAI(Fssai)*
Food Safety & Standards
Authority of India.

7. *Wi-Fi*
Wireless Fidelity.

8. *GOOGLE*
Global Organization Of
Oriented Group
Language Of Earth.

9. *YAHOO*
Yet Another Hierarchical
Officious Oracle.

10. *WINDOW*
Wide Interactive Network
Development for
Office work Solution.

11. *COMPUTER*
Common
Oriented Machine.
Particularly United
and used under Technical
and Educational Research.

12. *VIRUS*
Vital Information
Resources Under Siege.

13. *UMTS*
Universal
Mobile Telecommunicati ons
System.

14. *AMOLED*
Active-Matrix Organic Light-
Emitting diode.

15. *OLED*
Organic
Light-Emitting diode.

16. *IMEI*
International Mobile
Equipment Identity.

17. *ESN*
Electronic
Serial Number.

18. *UPS*
Uninterruptible
Power Supply.

19. *HDMI*
High-Definition
Multimedia Interface.

20. *VPN*
Virtual Private Network.

21. *APN*
Access Point Name.

22. *LED*
Light Emitting Diode.

23. *DLNA*
Digital
Living Network Alliance.

24. *RAM*
Random Access Memory.

25. *ROM*
Read only memory.

26. *VGA*
Video Graphics Array.

27. *QVGA*
Quarter Video
Graphics Array.

28. *WVGA*
Wide video Graphics Array.

29. *WXGA*
Widescreen Extended
Graphics Array.

30. *USB*
Universal Serial Bus.

31. *WLAN*
Wireless
Local Area Network.

32. *PPI*
Pixels Per Inch.

33. *LCD*
Liquid Crystal Display.

34. *HSDPA*
High Speed Down link
Aacket Access.

35. *HSUPA*
High-Speed Uplink
Packet Access.

36. *HSPA*
High Speed
Packet Access.

37. *GPRS*
General Packet
Radio Service.

38. *EDGE*
Enhanced Data Rates
for Globa Evolution.

39. *NFC*
Near
Field Communication.

40. *OTG*
On-The-Go.

41. *S-LCD*
Super Liquid
Crystal Display.

42. *O.S*
Operating System.

43. *SNS*
Social Network Service.

44. *H.S*
HOTSPOT.

45. *P.O.I*
Point Of Interest.

46. *GPS*
Global
Positioning System.

47. *DVD*
Digital Video Disk.

48. *DTP*
Desk Top Publishing.

49. *DNSE*
Digital
Natural Sound Engine.

50. *OVI*
Ohio Video Intranet.

51. *CDMA*
Code Division
Multiple Access.

52. *WCDMA*
Wide-band Code
Division Multiple Access.

53. *GSM*
Global System
for Mobile Communications.

54. *DIVX*
Digital Internet
Video Access.

55. *APK*
Authenticated
Public Key.

56. *J2ME*
Java 2
Micro Edition.

57. *SIS*
Installation Source.

58. *DELL*
Digital Electronic
Link Library.

59. *ACER*
Acquisition
Collaboration
Experimentation Reflection.

60. *RSS*
Really
Simple Syndication.

61. *TFT*
Thin Film Transistor.

62. *AMR*
Adaptive
Multi-Rate.

63. *MPEG*
Moving Pictures
Experts Group.

64. *IVRS*
Interactive
Voice Response System.

65. *HP*
Hewlett Packard.


*Do we know actual full form*
*of some words???*

66. *NEWS PAPER =*
North East West South
Past and Present
Events Report.

67. *CHESS =*
Chariot,
Horse,
Elephant,
Soldiers.

68. *COLD =*
Chronic,
Obstructive,
Lung,
Disease.

69. *JOKE =*
Joy of Kids
Entertainment.

70. *AIM =*
Ambition in Mind

71. *DATE =*
Day and Time Evolution.

72. *EAT =*
Energy and Taste.

73. *TEA =*
Taste and Energy
Admitted.

74. *PEN =*
Power Enriched in Nib.

75. *SMILE =*
Sweet Memories
in Lips Expression.

76. *ETC. =*
End of
Thinking Capacity.

77. *OK =*
Objection Killed.

78. *Or =*
Orl Korec
(Greek Word)

79. *Bye =*♥
Be with You Everytime.

6 பிப்ரவரி, 2018

அழகான வரிகள்

*தெரிந்து மிதித்தாலும்  தெரியாமல் மிதித்தாலும்*

*மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்...!!*
👌👌👌👌👌👌👌


*நினைப்பது போல் வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை*

*அழகாய் அமைந்த வாழ்க்கையைக் கூட  சிலருக்கு வாழத் தெரிவதும் இல்லை..!*
👌👌👌👌👌👌👌👌


*'சந்தோஷமா வாழறேன்' னு காட்டிக்கொள்ள தான் பணம் தேவைப்படுகிறது*

*உண்மையில், சந்தோஷமா வாழ பணம் ஒரு பொருட்டே இல்லை*
👌👌👌👌👌👌👌👌


*நோய் வரும் வரை உண்பவன்,*

*உடல் நலமாகும் வரை உண்ணாதிருக்க வேண்டி வரும்!*
👌👌👌👌👌👌👌👌


*பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல*

*ஆனால் செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல..!*
👌👌👌👌👌👌👌👌


*பணத்தின் மதிப்பு தெரியவேண்டுமா?  செலவு செய்யுங்க.....!*

*உங்களின் மதிப்பு தெரியவேண்டுமா?.. கடன் கேளுங்க.!*
👌👌👌👌👌👌👌👌


*பிச்சை போடுவது கூட சுயநலமே...*

*புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்தால்...*
👌👌👌👌👌👌👌👌



*அனுபவத்தால் உணரவேண்டிய ஒன்றை*

*ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது.*
👌👌👌👌👌👌👌👌


*வாழ்க்கையில் கற்றுக்கொள்வதில் குழந்தை போல் இரு*
*அதற்கு அவமானம் தெரியாது*

*விழுந்தவுடன் அழுது முடித்து திரும்பவும் எழுந்து நடக்கும்..!!*
 👌👌👌👌👌👌👌👌



*வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது "மரம்".*

*வெட்டுங்கள் - மழை நீரைசேமிப்பேன் என்கிறது "குளம்"*
👌👌👌👌👌👌👌👌

 

*திருமணம் -*
*ஒரு ஆண் நல்ல கடந்தகாலம் கொண்ட பெண்ணையும்*

*ஒரு பெண் நல்ல எதிர்காலம் கொண்ட ஆணையும் தேடுவது.!!*
👌👌👌👌👌👌👌👌


*முன்னே செல்பவனை விட்டுவிடுங்கள்*

*பின்னால் வருபவனிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள்*

*அவனால்தான் உங்களை முந்திச்செல்ல முடியும்.*
👌👌👌👌👌👌👌👌
 

*மீண்டும் ஒரு முறை* *முகம் பார்த்து பேசவேண்டியிருக்கும்*
*என்ற ஒரு காரணத்திற்காகவே*

*நம்முடைய பல கோபங்கள் தற்கொலை செய்துகொள்கின்றன*
👌👌👌👌👌👌👌👌
 

*நேர்மையாக சம்பாதித்த பணம் பெரும்பாலும் கோயில் உண்டியல்களுக்கு வருவதில்லை.*
👌👌👌👌👌👌👌👌
   

*இவ்வுலகில் வாழ கற்றுக் கொண்டதை விட*

*வலிகளை மறைத்து சிரிக்க கற்றுக் கொண்டதே அதிகம்..............!*
👌👌👌👌👌👌👌


*பகலில் தூக்கம் வந்தால்,*
*உடம்பு பலவீனமா இருக்குனு அர்த்தம்..!!*

*இரவு தூக்கம் வரலைனா மனசு பலவீனமா இருக்குனு அர்த்தம்...........!

துரோகிகளிடம் 'கோபம்' இருக்காது.

கோபப்படுபவர்களிடம் 'துரோகம்' நிச்சயமாக இருக்காது.

தன்னை நல்லவராக காட்டிக் கொள்ள அடுத்தவரை கெட்டவராகச் சித்தரிக்கும் எவரும் நீண்ட நாள் நல்லவர் வேடத்தில் சுற்ற முடியாது. 

28 ஜனவரி, 2018

*ஆன்மீகம் புத்தகம் PDF Format*

ஆன்மீகத் தேடுதல் உள்ளவர்களுக்காக...அரிய ஆன்மீக தொகுப்புகள்...!!!

Postings made in this blogger is converted to PDF format which can easily sent to others.
Pl. click the link and you can download the particular posting.

(1) சொந்தமில்லாததற்கு, ஏன் இந்த மனதை நீ வாட்டுகின்றாய்”
https://www.box.com/s/00vd5pcmmevn4kzo7bub

(2)அகச்செல்வமும் அருட்செல்வமும்
https://www.box.com/s/c72b1cfzqavvjj23hbca

(3) மனிதன் அடைய வேண்டிய பேரானந்த நிலை
Treasure of our soul
https://www.box.com/s/ktoqb875xqyozklucaiy

(4) அகத்திய மாமகரிஷி அருளிய விநாயக தத்துவம்
                                              https://www.box.com/s/3s6wyqy1y6vs1t3ltceh

(5) அகத்தியர் 1
https://www.box.com/s/dntrcbkeiuz7pnv2kbjc (1)
https://www.box.com/s/rw0afrmed264nka3qdir (1A)

(6) தியானம் செய்யும் முறை - படங்களுடன்
https://www.box.com/s/70w2lcwi6bwkhgvh6ch5

(7)  தியான பயிற்சியும், ஆத்ம சுத்தியும், பலன்களும்
https://www.box.com/s/eznkho6kgq5bjftc0uxk

(8) அகத்தியர் 2
https://www.box.com/s/tp8ej5uwx9udv5lnxr9q

(9) உயிர் உடல் இயக்கம் 
https://www.box.com/s/wx0s4lg2up17zbk6g292

(10)அகத்தியர் 3 
https://www.box.com/s/7xr01muaweyadc53ab4l

(11) அத்திரி மாமகரிஷி
https://www.box.com/s/xy5fgn80fxkkkyj7d740

(12) உயிரே கடவுள்
https://www.box.com/s/u2euf523ty53k1jn1su8

(13) அருள் ஒளி பெரும் அருள் வாழ்க்கை
https://www.box.com/s/h58t6qykc9i8hw2t0jbc
 
(14) அருள் ஞானப் பொக்கிஷம்
https://www.box.com/s/6v9aubs9l9g0x5mgqyh2

(15) அருள் ஞானம்
https://www.box.com/s/m8a6vqwsl6tag8yl0ns0

(16) ஆத்ம ஜோதி
https://www.box.com/s/xqh5grb0841as3w3retu

(17) ஆன்மாவின் நிலைகள்
https://www.box.com/s/t5fhn1u0uzmrwychs7kd

(18) எண்ணத்தின் தோற்றமும் எண்ணத்தின் இயக்கமும்
https://www.box.com/s/6e7oeszs6dvanv6eqba4

(19) உணர்வுகளின் இயக்கங்கள்
http://www.box.com/s/3ca5701047eda62102c9

(20) உணர்வுகளின் பெருக்கமும் உயிரின் இயக்கமும்
http://www.box.com/s/77515e68c566b544cf0e

(21) உயிரே கடவுள் – மெய்ஞான மாத இதழ் 1992-1994
https://www.box.com/s/5m1kkoqpd26shearq0l4

(22) கடவுளின் பத்து அவதாரங்கள் -- விஜய தசமி
https://www.box.com/s/a0vfx5fzt85pw2n5oo55

(23) காளிங்கநாதரும் போகமாமகரிஷியும்
https://www.box.com/s/jahbjn0nojvqtgni682j

(24) உயிரே கடவுள் – மெய்ஞான மாத இதழ் 1995-1997
https://www.box.com/s/qavr1ymlne7d3ntohz3o

(25) கீதையின் சாரம்
https://www.box.com/s/7t3mrkvlsrv4wrl3u790

(26) உயிரே கடவுள் – மெய்ஞான மாத இதழ் 1999
https://www.box.com/s/ohtxx6gq5p4s9tbouobx

(27) குரு உணர்த்திய அருள் வழிகள்
https://www.box.com/s/pkjsuwpjl8h9rsgykhsc

(28) உயிரே கடவுள் – மெய்ஞான மாத இதழ் 1998
https://www.box.com/s/oldji3pwdwq57j986lq8

(29) குரு காட்டிய அருள் வழி
https://www.box.com/s/pt6pmbda78xrmxzm1tkl

(30) விண் செல்லும் மார்க்கங்கள், உபாயங்கள்
https://www.box.com/s/0i8j1p7lm35fqy3cjgnw

(31)குரு பலம் திரு அருள்
https://www.box.com/s/a7iod4c4dawq2chwvugp

(32)குரு வழியில் வாழும் வழி
https://www.box.com/s/mw8dbr1ry8qck6gvd8ue

(33)குரு வழியில் ஞானகுரு (2)
https://www.box.com/s/8o5ejt1oitegzvzkgjfy

(34)ஞானகுரு வெளிப்படுத்திய உண்மை நிலைகள்
https://www.box.com/s/j9dkvwjq93hc3uzn9j1w

(35)ஞான காண்டம்
https://www.box.com/s/99b5knt5z4zh10neyplq

(36)உயிரே கடவுள் – மெய்ஞான மாத இதழ் 2001
https://www.box.com/s/kxedu564b3105tc9pfmr

(37)குரு வழியில் ஞானகுரு (1)
https://www.box.com/s/legbx5jts8hz9qu4ezf4

(38)சப்தரிஷி மண்டலமும் ஒளி சரீரமும்
https://www.box.com/s/7g14m6elisfgedd7ppc8

(39)குருவிடம் பெற்ற அனுபவங்கள்
https://www.box.com/s/858ca3whvimuf0p1w7t0

(40)கொல்லூர் உபதேசம்
https://www.box.com/s/k4otqvopuwdk56h05xra

(41)கோலமாமகரிஷி 1
https://www.box.com/s/yd1a59079ucup5wdmz9k

(42)கோலமாமகரிஷி 2
https://www.box.com/s/odwyiq5gr16v143p5atz

(43)அகஸ்தியன் கண்ட அகண்ட அண்டம்
https://www.box.com/s/p3isb1o6azsqkim7wk2i

(44)உங்கள் உயிரை நீங்கள் நம்புங்கள்
https://www.box.com/s/34sykcim0smkoca8qxsg

(45)துன்பத்தை நீக்கும் அருள் ஞான முத்துக்கள்
https://www.box.com/s/4u17sfxt6bm6ugppa4qf

(46)ஞானகுரு
                                              https://www.box.com/s/b4lhruuldswyvz0kzkpl

(47)சற்குருவின் அருள்ஞானம்
https://www.box.com/s/ki6336bozrm50xv4uec8

(48)ஞானகுருவின் அருளுரைகள்
https://www.box.com/s/7ovegj7c2pw6vdi0urb9

(49)தன்னைத் தான் அறிதல்
https://www.box.com/s/lj53o4asm9stl8k09dnc

(50)அகஸ்தியன் வழியில் விண் செல்லும் ஆற்றல்
https://www.box.com/s/3vuwqhzjz6uik26okuy3

(51)குருவின்றி ஒரு அணுவும் அசையாது
https://www.box.com/s/7m88bndwg8mziq1z9vvd

(52)துருவ தியானம்
https://www.box.com/s/stp1y00ixn8w9sq88yxn

(53)தெளிந்து வாழ்ந்திட குருவின் அருள்ஞானம்
https://www.box.com/s/zraj4j9in3qzvuw96w91

(54)நாராயணனின் அவதாரம் பத்து
https://www.box.com/s/pcuercwaiz3ssrd9tjju

(55)பிருகு மகரிஷி
https://www.box.com/s/5vhhzopjg5nhrarta1zf

(56)பேரண்டமும் பெருவீடும்
https://www.box.com/s/mtz0jbeb5b2nza8u0u53

(56)பேரின்பத்தை தரும் பேரொளி
https://www.box.com/s/u6vopygzte1c31afmmyq

(57)மகா சிவன் இராத்திரி
https://www.box.com/s/ew1vd82ex4jpcv4faez8

26 ஜனவரி, 2018

சாய்ந்தாடம்மா and more | Tamil Rhymes


🇨🇺உண்மையான சுதந்திரம்🇨🇺

*👑"ஃபிடல் காஸ்ட்ரோ"..* தெரியாதவர்களுக்கு !

👉தனியார் மருத்துவமனைகளே இல்லாத நாடு *🇨🇺க்யூபா.*

👉தனியார் பள்ளி, கல்லூரிகளே இல்லாத நாடு *🇨🇺க்யூபா.*

🤔காரணம்...

*👑ஃபிடல் காஸ்ட்ரோவின்* தலைமை.

👉6 முதல் 15 வயது வரை கட்டாய இலவசக் கல்வி.
🇨🇺நாடு முழுக்க மாணவர்களுக்கு ஒரே சீருடை.

12 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் (வல்லரசு நாடுகளில்கூட பார்க்க முடியாதது).

*👉🇨🇺க்யூபாவில்* அனைவருக்கும் இலவசக் கல்வி.

 2010லேயே யுனெஸ்கோ ஆய்வின்படி *🇨🇺கியூபாவில்* படிப்பறிவு சதவீதம் 99.8. தனியார் பள்ளி அல்லது கல்லூரிகளே அங்கு கிடையாது. அனுமதி வழங்கப்படவில்லை.

*👉🇨🇺கியூபாவின்* தொழில் நுட்பத் துறையில் பணிபுரிபவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள்தான். ஆண்களுக்கு இணையான சம்பளம்.

👉மருத்துவத்தில் *🇨🇺க்யூபா* படைத்த சாதனை மகத்தானது.

தனியார் மருத்துவமனைகளே இல்லாத நாடு *🇨🇺க்யூபா.*

 'உலகின் மிகச் சிறந்த மருத்துவ சேவை வழங்கும் நாடு *🇨🇺க்யூபா'* என பிபிசி 2006-ல் அறிவித்தது.

👉 மகப்பேற்றின் போது தாய்மார்களின் இறப்பு விகிதம் உலகிலேயே மிகக்குறைவு *🇨🇺க்யூபாவில்தான்.*

 👉உலகிலேயே எச்ஐவி பாதித்த நோயாளிகள் குறைவாக இருப்பதும் *🇨🇺க்யூபாவில்தான்.*

👉2015ல் 95 சதவீத *🇨🇺க்யூபா* மக்களுக்கு சொந்த வீடுகள்.

இன்று வீடில்லாத *🇨🇺க்யூபியன்* யாருமில்லை.

 யாருக்கும் சொத்து வரி கிடையாது.

வீட்டுக் கடனுக்கு வட்டி கிடையாது.

🤔காரணம்...

*🇨🇺👑ஃபிடல் காஸ்ட்ரோ*வின் தலைமை.

🙏ஒரே ஒரு நல்லவன் தலைவன் ஆனால் சாதனைகள் இவ்வளவு என்றால்
நாம் எல்லாம் பாவம் செய்தவர்கள் இத்தகைய நல்ல ஒருவர்கூட நமக்கு வாய்க்கவில்லை
*🇨🇺கியூபாவை* விட பல மடங்கு வரி வசூலித்தும் இந்தியா அதில் கடுகளவு செயற்பாடுகளை அல்லது வசதிகளை ஏற்படுத்தவில்லை
காரணம் அதிகாரிகளின், அரசியல்வாதிகளின் *சுயநல அயோக்கியத்தனமே*

இன்னொரு *🇮🇳சுதந்திர போரட்டத்திற்கு தயாராவோம்.*

உண்மையான சுதந்திரம் மேலே உள்ளவை நடந்தால் மட்டுமே

🙂படித்ததை பகிர்கிற மட்டுமல்ல!🤔

நாம் ஒருவர் மூன்று பேறுக்கு அனுப்பினால் போதும்

 உண்மையான *🇮🇳சுதந்திர போராட்டத்திற்கு ஒன்று படுவோம்*

ஒருவர் மூவருக்கு .....

அதாவது

1 × 3 = 3
3 × 3 = 9
9 × 3 = 27
27 × 3 = 81
81 × 3 = 243
243 × 3 = 729
729 × 3 = 2187
2187 × 3 = 6561
6561 × 3 = 19683
19683 × 3 = 59049
59049 × 3 = 177147
177147 × 3 = 531441
531441 × 3 = 1594323
1594323 × 3 = 4782969
4782969 × 3 = 14348907
14348907 × 3 = 43046721
43046721 × 3 = 129140163
129140163 × 3 = 387420489
387420489 × 3 = *1,162,261,467*

அதாவது
*நான் மூன்று பேருக்கு இச்செய்தியை அனுப்பினால்......*

*அந்த மூவரும் மேலும் மூன்று மூன்று பேருக்கு அனுப்பினால் ......*

*ஆச்சரியம் எது என்றால் ......*

*மொத்தம் நூற்றுப்  பதினாறு கோடியே .... இருபத்தி ரெண்டு லட்சத்து ...... அறுபத்து ஒன்று ஆயிரத்து ...... நானூற்று அறுபத்தேழு   பேருக்கு*

22 ஜனவரி, 2018

பாகற்காய்

ஒரு புகழ்பெற்ற ஞானியிடம் ஒரு முறை சிலர்  சென்று நாங்கள் புண்ணிய யாத்திரை எல்லாம் சென்று புனித நதியில் நீராடி வரலாம் என்று இருக்கிறோம்.! நீங்களும் எங்களோடு வந்தால் நன்றாக இருக்குமே என அவரை அழைத்தார்கள்...!

ஞானியோ, இப்போது வருவதற்கான  சாத்தியம் இல்லை என்று கூறி விட்டு, அவர்களிடம் ஒரு பாகற்காயை தந்து, ''எனக்காக ஒரு உதவி செய்யமுடியுமா?''
என்று அவர்களை பார்த்துக் கேட்டார்.

அவர்கள் ''என்ன செய்ய வேண்டும் கட்டளை இடுங்கள் மகராஜ்' என்றனர்.

''ரொம்ப பெரிய வேலை எல்லாம் இல்லை.
நீங்கள் புனித நதியில் முழுகும் போதெல்லாம் இந்த பாகற்காயையும் முழுக்கி என்னிடம் திரும்ப கொண்டு வந்து இதை சேர்த்து விடுங்கள்'' என்றார்.

அன்பர்கள் ஞானி சொன்ன மாதிரியே செய்தனர்..!

திரும்ப வந்து அவரிடம் அந்த பாகற்காயை பத்திரமாக ஒப்படைத்தனர்.

அவர் அந்த பாகற்காயை சிறு துண்டுகளாக நறுக்கி எல்லாருக்கும் ஒரு துண்டை கொடுத்தார்..! புனித நதியில் முழுகி வந்த பாகற்காய்..! இப்போ சாப்பிட்டுப் பாருங்க தித்திக்கும் என்றார்...!

ஆர்வமுடன் வாங்கிய அன்பர்கள் வாயில் போட்டு மென்ற வேகத்தில் முகம் மாறியது !

தித்திக்கும்னிங்க கசக்குதே...!
என்றார்கள் ஞானியிடம் ஏமாற்றத்துடன்..!

பார்த்தீர்களா? பாகற்காய் எத்தனை தான் நதியில் முழுகினாலும்  அதன் சுபாவத்தை மாற்றிக் கொள்ளவில்லை.

அதைப் போலவே நாம் நமது அடிப்படைக் குணங்களை மாற்றிக் கொள்ளாமல்,
எந்த புண்ணிய தீர்த்தத்தில் முழுகினாலும் , எந்த கோயிலுக்கோ , சர்ச்சுக்கோ, மசூதிக்கோ, குளத்துக்கோ, புண்ணிய ஸ்தலங்களுக்கோ போனாலும்
என்ன பயன் வந்து விடப் போகிறது?"

*மாற்றங்கள் மனங்களிலும்   குணங்களிலும் வருவதே இனிதாகும்.*

கேடு வெட்கக்கேடு

த மிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம் .காமராஜரின் தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது . உடனே மது...