ஒரு நாட்டையே ஆண்ட முதல்வர்... கடைக்கோடியில் வாழும் ஓர் அன்பருக்காகத் தாமே கடிதம் எழுதியது... எந்நாட்டவரையும் மெய்சிலிர்க்க வைக்கும். அந்தக் காலத்தில், ஓர் அரசியல் தலைவராக அவரை யாரும் பார்த்ததில்லை, அவரும் அவ்வாறு நடந்துகொண்டவரும் இல்லை. இப்பொழுதுள்ள அரசியல்வாதிகள் அவரிடம் நிறைய கற்றுக்கொள்ளவேண்டும். அவரது எளிமையைப் பார்த்தாவது, இப்பொழுதுள்ளவர்கள் திருந்திக்கொள்ளலாம், அல்லது தம்மைத் திருத்திக் கொள்ளலாம்.
7 செப்டம்பர், 2013
தலைவருக்கான தகுதியானவர் - காமராஜ்!
ஒரு நாட்டையே ஆண்ட முதல்வர்... கடைக்கோடியில் வாழும் ஓர் அன்பருக்காகத் தாமே கடிதம் எழுதியது... எந்நாட்டவரையும் மெய்சிலிர்க்க வைக்கும். அந்தக் காலத்தில், ஓர் அரசியல் தலைவராக அவரை யாரும் பார்த்ததில்லை, அவரும் அவ்வாறு நடந்துகொண்டவரும் இல்லை. இப்பொழுதுள்ள அரசியல்வாதிகள் அவரிடம் நிறைய கற்றுக்கொள்ளவேண்டும். அவரது எளிமையைப் பார்த்தாவது, இப்பொழுதுள்ளவர்கள் திருந்திக்கொள்ளலாம், அல்லது தம்மைத் திருத்திக் கொள்ளலாம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கேடு வெட்கக்கேடு
த மிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம் .காமராஜரின் தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது . உடனே மது...
-
ஸ்ரீவில்லிபுத்தூர் தேர் - சுவாரஸ்யமான கதை நடுமண்டல கோட்டை (ஸ்ரீவில்லிபுத்தூர் குட்டதட்டியில் இருந்தது) நெல்கட்டு பாளையக்காரான பூலித்தேவன் அ...
-
த மிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம் .காமராஜரின் தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது . உடனே மது...
-
சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி! இனிப்புத் துளசி (Stevia) ) ஸ்டிவியா (Stevia) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மூல...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக