[01/05 9:06 pm] V BALAMURUGAN: புலவர் பிறப்பிடங்கள் :-
*****************************
1) கம்பர் பிறந்த ஊர் – தேரழுந்தூர் (மயிலாடுதுறைக்கு அருகில்)
2) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறந்த ஊர் தேரூர்
3) மருதகாசி பிறந்த ஊர் – மேலக்குடிக்காடு
4) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த ஊர் செங்கப்படுத்தான்காடு
5) கண்ணதாசன் பிறந்த ஊர் சிறுகூடல்பட்டி
6) அந்தகக் கவி வீரராகவர் பிறந்த ஊர் – பூதூர்
7) குமரகுருபரர் பிறந்த ஊர் – திருவைகுண்டம்
8) மாணிக்கவாசகர் பிறந்த ஊர் திருவாதவூர்
9) கபிலர் பிறந்த ஊர் திருவாதவூர்
10) பாரதிதாசன் பிறந்த ஊர் புதுச்சேரி
11) நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் பிறந்த ஊர் மோகனூர்
12) வாணிதாசன் பிறந்த ஊர் வில்லியனூர்
13) சுரதா பிறந்த ஊர் பழையனூர்
14) சர்.சி.வி.ராமன் பிறந்த ஊர் திருவானைக்காவல்
15) முடியரசன் பிறந்த ஊர் பெரியகுளம் (தேனி மாவட்டம்)
16) பாரதியார் பிறந்த ஊர் எட்டயபுரம்
17) காளமேகப் புலவர் பிறந்த ஊர் நந்தி கிராமம் (அ) எண்ணாயிரம்
18) திரு.வி.க . பிறந்த ஊர் தண்டலம் (துள்ளம்)
19) கியூரி எங்கு பிறந்தார் போலாந்து
20) முத்துராமலிங்க தேவர் பிறந்த ஊர் பசும்பொன்
21) இராமசாமி பிறந்த ஊர் ஈரோடு
22) இராமலிங்க அடிகளார் பிறந்த மாவட்டம் எது கடலூர்
23) இராமலிங்க அடிகளார் பிறந்த ஊர் மருதூர்
24) எம்.ஜி.ஆர் பிறந்த ஊர் கண்டி (இலங்கை)
25) ந.பிச்சமூர்த்தி பிறந்த ஊர் கும்பகோணம் (தஞ்சை மாவட்டம்)
26) கலைவானர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த ஊர் ஒழுகநேரி
27) நல்லாதணார் பிறந்த ஊர் திருத்து
28) காமராசர் பிறந்த ஊர் விருதுநகர்
29) காந்தி பிறந்த மண் போர்பந்தர்
30) கணிதமேதை இராமானுஜன் பிறந்த ஊர் ஈரோடு
31) வைணவ ஆச்சாரியர் இராமானுஜர் பிறந்த ஊர் திருப்பெரும்புதூர்
32) குலசேகர ஆழ்வார் பிறந்த ஊர் திருவஞ்சைக்களம்
33) தேவநேய பாவணார் பிறந்த ஊர் சங்கரன்கோவில்
34) சிவப்பிரகாச சுவாமிகள் பிறந்த ஊர் தாழைநகர்
35) பூதத்தாழ்வார் பிறந்த ஊர் காஞ்சிபுரம்
36) சுந்தரர் பிறந்த ஊர் திருமுனைப்பாடி
37) ஆதிசங்கரர் பிறந்த ஊர் காலடி (கேரளா)
38) குருநானக் பிறந்த ஊர் தாள்வண்டி
39) ராமானந்தர் பிறந்த ஊர் அலகாபாத்
40) தமிழ் தாத்தா உ.வே.சா பிறந்த ஊர் உத்தமதானபுரம்
41) திருவள்ளுவர் பிறந்த ஊர் மயிலாப்பூர்
42) தாராபாரதி பிறந்த ஊர் குவளை
43) அழகிய சொக்கநாத புலவர் பிறந்த ஊர் தச்சனூர்
44) மீனாட்சி சந்தரனார் பிறந்த ஊர் எண்ணெய் கிராமம்
45) தாயுமானவர் பிறந்த ஊர் திருமறைக்காடு (எ) வேதாரண்யம்
46) பரஞ்சோதி முனிவர் பிறந்த ஊர் திருமறைக்காடு (எ) வேதாரண்யம்
47) பூதஞ்சேந்தனார் பிறந்த ஊர் மதுரை
48) க.சச்சிதானந்தன் பிறந்த ஊர் பருத்தித்துறை
49) புகழேந்தி புலவர் பிறந்த ஊர் பொன் விளைந்த களத்தூர் (பெருங்களத்தூர்)
50) அசலாம்பிகை அம்மையார் பிறந்த ஊர் இரட்டணை
51) அஞ்சலையம்மாள் பிறந்த ஊர் முதுநகர் (கடலூர்)
52) வீரமாமுனிவர் பிறந்த ஊர் காஸ்திக்கிளியோன் (இத்தாலி)
53) செயங்கொண்டார் பிறந்த ஊர் தீபங்குடி
54) பாஸ்கரதாஸ் பிறந்த ஊர் மதுரை
55) எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை பிறந்த ஊர் கரையிருப்பு
56) பெருஞ்சித்திரனார் பிறந்த ஊர் சமுத்திரம்
57) மீரா பிறந்த ஊர் சிவகங்கை
58) சேக்கிழார் பிறந்த ஊர் குன்றத்தூர்
59) திருநாவுகரசர் பிறந்த ஊர் திருவாமூர்
60) நீ.கந்தசாமி புலவர் பிறந்த ஊர் பள்ளியகரம்
61) சிற்பி பிறந்த ஊர் ஆத்துப் பொள்ளாச்சி
62) நா.காமராசன் பிறந்த ஊர் மீனாட்சிபுரம் (தேனி)
63) சாலை இளந்திரையன் பிறந்த ஊர் சாலை நயினார் பள்ளிவாசல்(நெல்லை)
64) சிவாஜி பிறந்த ஊர் சிவநேர்
65) முத்துசுவாமி தீட்சிதர் பிறந்த ஊர் திருவாரூர்
66) சியாமா சாஸ்திரிகள் பிறந்த தஞ்சாவூர்
67) ஆறுமுக நாவலர் பிறந்த ஊர் யாழ்ப்பாணம் நல்லூர்
68) நம்மாழ்வார் பிறந்த ஊர் ஆழ்வார் திருநகரி
69) வள்ளியம்மை பிறந்த ஊர் ஜோகன்ஸ்பெர்க்
70) உடுமலை நாராயணக்கவி பிறந்த ஊர் பூவிளைவாடி (பூளவாடி) என்னும் பூளைவாடி
71) ஜி.யூ.போப் பிறந்த ஊர் எட்வர்டு தீவு (பிரான்ஸ்)
72) திருப்பூர் குமரன் பிறந்த ஊர் சென்னிமலை
73) அண்ணாமலையார் பிறந்த ஊர் சென்னிகுளம்
74) டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த ஊர் புதுக்கோட்டை
75) ஆனந்தரங்கர் பிறந்த ஊர் பெரம்பூர்
76) நம்பியாண்டர் நம்பி பிறந்த ஊர் திருநாரையூர்
77) தஞ்சை வேதநாயக சாஸ்திரி பிறந்த ஊர் திருநெல்வேலி (தஞ்சையில் படித்தார்)
78) மாயூரம் வேதநாயகம் பிள்ளை குளத்தூர் (திருச்சி)
79) மகாவீரர் பிறந்த ஊர் குன்டகிராமம்
80) புத்தர் பிறந்த ஊர் கபிலவஸ்து (லும்பினி)
81) அம்பேத்கர் பிறந்த ஊர் அம்பவாடே
82) அன்னை தெரசா பிறந்த நாடு அல்பேனியா
83) கவிக்கோ அப்துல் ரகுமான் பிறந்த ஊர் மதுரை
84) திரிகூடராசப்ப கவிராயர் பிறந்த ஊர் மேலகரம் (திருநெல்வேலி)
85) பொய் சொல்லா மாணிக்கம் பிறந்த ஊர் வயிரவன்கோவில்
86) தீரர் சத்தியமூர்த்தி பிறந்த ஊர் திருமயம்
87) சுப்பிரமணிய சிவா பிறந்த ஊர் வத்தலகுண்டு
88) பரிமேலழகர் பிறந்த ஊர் காஞ்சிபுரம்
89) அடியார்க்கு நல்லார் பிறந்த ஊர் நிரம்பை (கொங்கு நாடு)
90) அருணகிரிநாதர் பிறந்த ஊர் திருவண்ணாமலை
91) அருணாசல கவிராயர் பிறந்த ஊர்
92) இராமசந்திர கவிராயர் பிறந்த ஊர்
93) பட்டிணத்தார் பிறந்த ஊர்
94) வில்லிபுத்தூரார் பிறந்த ஊர் சனியூர் (திருமுனைப்பாடி நாடு)
95) ஒளவையார் பிறந்த ஊர் உறையூர் (சோழநாடு பாணர்குடி)
96) ஒட்டக்கூத்தர் பிறந்த ஊர் மலரி
97) திருமழிசை ஆழ்வார் பிறந்த ஊர் திருமழிசை
98) பேயாழ்வார் பிறந்த ஊர் மயிலாப்பூர்
99) பொய்கையாழ்வார் பிறந்த ஊர்
100) திருஞான சம்பந்தர் பிறந்த ஊர் சீர்காழி.
[01/05 9:06 pm] V BALAMURUGAN: 🍎ஞானபீட விருது பெற்ற தமிழ் படைப்பாளி
🍏ஞானபீட விருது பெற்ற சிறந்த தமிழ் படைப்பாளியான ஜெயகாந்தன் (Jayakanthan) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 24). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
🌻கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் விவசாயக் குடும்பத்தில் (1934) பிறந்தார். இயற்பெயர் முருகேசன். பள்ளிப் படிப்பில் அவ்வளவாக நாட்டம் இல்லாததால், 5-ம் வகுப்போடு படிப்பு நின்றது. பிறகு விழுப்புரத்தில் மாமா வீட்டில் வளர்ந்தார்.
🌻 பொதுவ டைமைக் கோட்பாடுகளை யும் பாரதியாரின் எழுத்துகளையும் மாமாவின் வாயிலாக அறிந்தார். சிறிது காலத்துக்குப் பிறகு சென்னையில் குடியேறினார். ஜனசக்தி அலுவலக அச்சகத்தில் பணியாற்றினார். அங்கு பல தலைவர்கள் பேசுவதைக் கேட்டு இலக்கியத்தில் நாட்டம் பிறந்தது.
🌻 வேலை செய்துகொண்டே புலவர் க.சொக்கலிங்கத்திடம் தமிழ், இலக்கிய, இலக்கணங்கள் கற்றார். காமராஜரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். கடைகள், மாவு மில், தியேட்டர் என பல இடங்களில் வேலை செய்தார். கைவண்டி இழுத்தார். இதற்கிடையில், ஓய்வு நேரத்தில் எழுதும் பழக்கம் கொண்டிருந்தார்.
🌻இவரது முதல் சிறுகதை 1950-ல் ‘சௌபாக்கியம்’ என்ற இதழில் வெளிவந்தது. தொடர்ந்து பல இதழ்களில் எழுதினார். ‘சரஸ்வதி’ இதழில் இவரது படைப்புகள் வெளிவரத் தொடங்கிய பிறகு, ஓரளவு பிரபலமானார். ‘தாமரை’, ‘கிராம ஊழியன்’, ‘ஆனந்த விகடன்’, ‘கல்கி’, ‘குமுதம்’ உள்ளிட்ட இதழ்களிலும் இவரது கதைகள் வெளிவந்து வரவேற்பை பெற்றன.
🌻 1958-ல் வெளிவந்த இவரது ‘ஒரு பிடி சோறு’ சிறுகதை இலக்கிய வாதிகளின் பரவலான பாராட்டைப் பெற்றது. இவர் பல்வேறு இதழ்களுக்கு அளித்த பேட்டிகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடப்பட்டது. தனது அரசியல், கலையுலக, இதழியல், ஆன்மிக அனுபவங்களைத் தனித்தனி நூல்களாகப் படைத்தார்.
🌻 ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’, ‘ஊருக்கு நூறு பேர்’ உள்ளிட்ட இவரது படைப்புகள் திரைப்படங்களாகத் தயாரிக்கப்பட்டன. ‘உன்னைப் போல் ஒருவன்’, ‘யாருக்காக அழுதான்’, ‘புதுச்செருப்பு கடிக்கும்’ ஆகிய திரைப்படங்களை இவரே இயக்கினார்.
🌻 ஏறக்குறைய 200 சிறுகதைகள், 30-க்கும் மேற்பட்ட குறுநாவல்கள், 17 நாவல்கள், ஏராளமான கட்டுரைகள், வாழ்க்கை வரலாற்று நூல்கள் என நிறைய எழுதினார். இவர் எழுதிய முன்னுரைகள் தொகுக்கப்பட்டு தனி நூலாக வெளியிடப்பட்டது. இவரது பல படைப்புகள் இந்திய மொழிகள் உட்பட உலகின் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
🌻 ராஜராஜன் விருது, பாரதிய பாஷா பரிஷத் விருது, 1972-ல் சாகித்ய அகாடமி விருது, 2002-ம் ஆண்டுக்கான ஞானபீட விருது ஆகிய விருதுகளைப் பெற்றார். 2009-ல் பத்மபூஷண் விருது பெற்று இலக்கியத்துக்காக பத்மபூஷண் விருது பெற்ற முதல் படைப் பாளி என்ற பெருமை பெற்றார். ரஷ்ய விருதையும் வென்றார்.
🌻 இவருக்கு நன்றாக வீணை வாசிக்கத் தெரியும். இலக்கியம், அரசியல், கலை, இதழியல் உள்ளிட்ட துறைகளில் 50 ஆண்டு காலம் தீவிரமாக செயல்பட்டவர். குடிசைப் பகுதி மக்களின் வாழ்வை தமிழ் இலக்கியத்துக்குள் முதன்முதலில் கொண்டுவந்தவர்.
🌻 சமூக அக்கறையும் பொறுப்புணர்வும் கொண்ட படைப்பாளி. தனக்கு சரி என்று பட்டதை துணிச்சலாக வெளியிடும் தன்மை கொண்டவர். 20-ம் நூற்றாண்டின் இணையற்ற படைப்பாளிகளில் ஒருவராகப் போற்றப்பட்ட ஜெயகாந்தன் 81-வது வயதில் (2015) மறைந்தார்.
[01/05 9:06 pm] V BALAMURUGAN: #TNPSC_TRB_TET
#அடைமொழியால் குறிக்கப்பெறும் - சான்றோர்
திருவள்ளுவர் ;
1.நாயனார்
2.தேவர்(நச்சினார்க்கினியர்)
3.முதற்பாவலர்
4.தெய்வப்புலவர்(இளம்பூரனார்)
5.நான்முகன்
6.மாதானுபாங்கி
7.செந்நாப்போதார்
8.பெருநாவலர்
9.பொய்யில் புலவன்(மணிமேகலை காப்பியம்).
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
சீத்தலைச் சாத்தனார் ;
1.தண்டமிழ் ஆசான்
2.சாத்தன்
3.நன்னூற்புலவன்.
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
திருத்தக்கதேவர் ;
1.திருத்தகு முனிவர்
2.திருத்தகு மகாமுனிவர்
3.தேவர்.
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
நச்சினார்கினியர் ;
1.உச்சிமேற்கொள் புலவர்
2.தமிழ்மல்லி நாதசூரி.
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
செயங்கொண்டார் ;
1.கவிச்சக்ரவர்த்தி.
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
ஒட்டக்கூத்தர் ;
1.கவிராட்சசன்
2.கவிச்சக்ரவர்த்தி
3.காளக்கவி
4.சர்வஞ்சக் கவி
5.கௌடப் புலவர்.
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
கம்பர் ;
1.கவிச்சக்ரவர்த்தி
2.கவிப் பேரரசர்
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
காளமேகப்புலவர் ;
1.வசை பாட காளமேகம்
2.வசைகவி
3.ஆசுகவி.
♧--------''--------""--------"-------♧
பன்னிருதிருமுறை
திருஞானசம்பந்தர் ;
1.ஆளுடையபிள்ளை(இயற்பெயர்)
2.திருஞானம் பெற்ற பிள்ளை
3.காழிநாடுடைய பிள்ளை
4.ஆணைநமதென்ற பெருமான்
5.பரசமயகோளரி
6.நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் 7.ஞானசம்பந்தம்(சுந்தரர்)
8.திராவிட சிசு(ஆதிசங்கரர் தம்முடைய சௌந்தர்ய லகரி என்னும் நூலில்)
9.இன்தமிழ் ஏசுநாதர்
10.சத்புத்திரன்
11.காழி வள்ளல்
12.முருகனின் அவதாரம்
13.கவுணியர்
14.சந்தத்தின் தந்தை
15.காழியர்கோன்
16.ஞானத்தின் திருவுரு
17.நான் மறையின் தனித்துணை
18.கல்லாமல் கற்றவன்(சுந்தரர்)
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
திருநாவுக்கரசர் ;
1.திருநாவுக்கரசர்(இறைவன் அளித்த பெயர்)
2.மருள்நீக்கியார்(இயற் பெயர்)
3.தருமசேனர்(சமண சமயத்தில் இருந்த பொழுது)
4.அப்பர்(ஞானசம்பந்தர்)
5.வாகீசர்
6.தாண்டகவேந்தர்
7.ஆளுடைய அரசு
8.திருநாவுக்கரசர்(இறைவன் அளித்த பெயர்)
9.சைவ உலகின் செஞ்ஞாயிறு.
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
சுந்தரர் ;
1.வன்தொண்டர்
2.தம்பிரான் தோழர்
3.சேரமான் தோழர்
4.திருநாவலூறார்
5.ஆலாலசுந்தரர்
6.ஆளுடைய நம்பி.
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
மாணிக்கவாசகர் ;
1.திருவாதவூரார்
2.தென்னவன்
3.பிரம்மராயன்
4.அழுது அடியடைந்த அன்பர்
5.வாதவூர் அடிகள்
6.பெருந்துறைப் பிள்ளை
7.அருள் வாசகர்
8.மணிவாசகர்.
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
திருமூலர் ;
1.சித்தர்
2.தமிழ் சித்தர்களின் முதல்வர்
3.சுந்தரன்
4.நாதன்.
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
காரைக்கால் ;
1.புனிதவதி
2.அம்மை.
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
சேரமான் பெருமான் நாயனார் ;
1.பெருமாக்கோதையார்
2.கழறிற்றறிவார்.
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
நம்பியாண்டார் நம்பி ;
1.தமிழ் வியாசர்.
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
சேக்கிழார் ;
1.அருண்மொழித்தேவர்(இயற்பெயர்)
2.உத்தம சோழப் பல்லவன்
3.தொண்டர் சீர் பரவுவார்
4.தெய்வப்புலவர்
5.இராமதேவர்
6.மாதேவடிகள்.
♧--------''--------""--------"-------♧
நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம்:
நாத முனிகள் ;
1.பெரிய முதலியார்.
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
திருமழிசையாழ்வார் ;
1.பக்தி சாரார்
2.சக்கரத்தாழ்வார்.
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
பெரியாழ்வார் ;
1.விஷ்ணு சித்தர்(இயற் பெயர்)
2.பட்டர் பிரான்
3.பிள்ளைத்தமிழ் இலக்கியத்தின் முன்னோடி
4.கிழியறுத்த ஆழ்வார்
5.புதுவை மன்னன்
6.வேயர்தங்குலத்து துதித்த விஷ்ணுசித்தன்.
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
ஆண்டாள் ;
1.கோதை(பெரியாழ்வார் இட்ட பெயர்)
2.சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
3.நாச்சியார்
4.வைணவச் செல்வி.
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
குலசேகர ஆழ்வார்
1.கொல்லிக் காவலன்
2.கூடல் நாயகன்
3.கோழிக்கோ.
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
தொண்டரடிப்பொடியாழ்வார் ;
1.விப்ர நாராயணர்(இயற் பெயர்).
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
திருமங்கையாழ்வார் ;
1.கலியன்(இயற் பெயர்)
2.கலிநாடன்
3.கலிகன்றி
4.அருள்மாரி
5.பரகாலன்
6.குறையலாளி
7.மங்கையர் கோன்
8.மங்கை வேந்தன்
9.ஆறு அங்கம் கூறிய ஆதிநாடன்
10.ஆறு அங்கம் கூறிய அறிநாடன்.
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
நம்மாழ்வார் ;
1.சடகோபர்
2.பராங்குசர்
3.மாறன்
4.ஆறு அங்க பெருமான்
6.குருகைக்காவலன்
7.வகுளாபரணன்
8.தமிழ் மாறன்
9.வேதம் தமிழ் செய்த மாறன்
10.காரிமாறன்
11.வைணவத்து திராவிட சிசு.
♧--------''--------""--------"-------♧
பிற்கால ஆசிரியர்கள்:
தஞ்சை வேதநாயக சாத்திரியார் ;
1.ஞானதீபக் கவிராயர்
2.அண்ணாவியார்.
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
பிள்ளை பெருமாள் ஐயங்கார் ;
1.அழகிய மணவாளதாசர்
2.தெய்வக்கவிஞர்
3.திவ்வியகவிஞர்.
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
மனோன்மணியம் சுந்தரனார் ;
1.ராவ்பகதூர்
2.தமிழ் செய்யுள் நாடக இலக்கியத்தின் தந்தை.
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
வானமாமலை ;
1.தமிழ் நாட்டுப்புற பாடலின் தந்தை.
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
பாரதியார் ;
1.புதுக் கவிதையின் முன்னோடி
2.பைந்தமிழ்த் தேர்பாகன்(பாவேந்தர்)
3.சிந்துக்குத் தந்தை(பாவேந்தர்)
4.நீடு துயில் நீக்கப் பாடிவந்த 5.நிலா(பாவேந்தர்)
6.காடு கமழும் கற்பூரச் சொற்கோ(பாவேந்தர்)
7.பாட்டுக்கொரு புலவன் பாரதி(கவிமணி)
8.தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி
9.தேசியக்கவி
10.விடுதலைக்கவி
11.அமரக்கவி
12.முன்னறி புலவன்
13.மகாகவி
14.உலககவி
15.தமிழ்க்கவி
16.மக்கள் கவிஞர்
17.வரகவி
18.நித்தியத் தீரர்.
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
பாரதிதாசன்
1.புரட்சிக்கவிஞர்(அறிஞர் அண்ணா)
2.பாவேந்தர்
3.புதுவைக்குயில்
4.பகுத்தறிவு கவிஞர்
5.தமிழ்நாட்டு இரசுல் கம்சதேவ்
6.இயற்க்கை கவிஞர்.
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
நாமக்கல் கவிஞர் ;
1.காந்தியக் கவிஞர்
2.ஆஸ்தானக் கவிஞர்
3.காங்கிரஸ் புலவர்
4.புலவர்(விஜயராகவ ஆச்சாரியார்)
5.இராமலிங்கம்பிள்ளை(இயற் பெயர்).
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
கவிமணி ;
1.கவிமணி(சென்னை மாகாணத் தமிழ் சங்கத்தின் தலைவர் உமாமகேசுவரனார்)
2.குழந்தை கவிஞர்
3.தேவி
4.நாஞ்சில் நாட்டு கவிஞர்
5.தழுவல் கவிஞர்.
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
முடியரசன் ;
1.கவியரசு(குன்றக்குடி அடிகளார்)
2.தமிழ்நாட்டு வானம்பாடி(அறிஞர் அண்ணா)
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
வாணிதாசன் ;
1.புதுமைக் கவிஞர்
2.பாவலரேறு
3.பாவலர்மணி
4.தமிழ்நாட்டுத் தாகூர்(மயிலை சிவமுத்து)
5.தமிழ்நாட்டு வோர்ட்ஸ்
வொர்த்
6.ரமி(புனைப் பெயர்).
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
சுரதா ;
1.உவமைக் கவிஞர்(ஜெகசிற்பியன்)
2.கவிஞர் திலகம்(சேலம் கவிஞர் மன்றம்)
3.தன்மானக் கவிஞர்(மூவேந்தர் முத்தமிழ் மன்றம்)
4.கலைமாமணி(தமிழக இயலிசை நாடக மன்றம்)
5.கவிமன்னர்(கலைஞர் கருணாநிதி).
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
கண்ணதாசன் ;
1.கவியரசு
2.கவிச்சக்ரவர்த்தி
3.குழந்தை மனம் கொண்ட கவிஞர்.
(புனைபெயர்கள்)
1.காரை முத்துப் புலவர்
2.வணங்காமுடி
3.கமகப்பிரியா
4.பார்வதிநாதன்
5.துப்பாக்கி
6.ஆரோக்கியசாமி.
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
உடுமலை நாராயண கவி ;
1.பகுத்தறிவு கவிராயர்.
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
பட்டுக்கோட்டை கலயானசுன்தரம் ;
1.மக்கள் கவிஞர்
2.பொதுவுடைமை கவிஞர்
3.பாமர மக்களின் கவிஞர்.
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆