தமிழ் உருவான விதம்
சிறு விளக்கம்
சிறு விளக்கம்
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ,ஒ, ஓ, ஒள (உயிர்எழுத்துக்கள்)நாக்கு வாயின் மேல்அன்னத்தைத் தொடாமலும்காற்றின் உதவியால்மட்டுமே ஏற்படும் ஒலி.உயிருக்கு முதன்மையானது காற்று என்பதால்காற்றை மட்டும்பயன்படுத்தி ஏற்படும்இவ்வொலிகளை உயிர்எழுத்துக்கள்.க், ங், ச், ஞ் ட், ண், த், ந், ப், ம்,ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் (மெய்எழுத்துக்கள்)நாக்கு வாயின் மேல்அன்னத்தைத் தொடும்.இவ்வொலிகளை ஏற்படுத்தும்போது காற்றின் பங்கைவிடஉடலின் பங்கு அதிகம்என்பதால்இவற்றுக்கு மெய்யொலிகள் என்று பெயர்சூட்டப்பட்டது.உயிர் எழுத்துக்கள்: 12மெய் எழுத்துக்கள்: 18உயிர்மெய் எழுத்துக்கள்: 216ஆய்த எழுத்து: 1தமிழ் எழுத்துக்கள்மொத்தம்: 247நம்மொழிக்கு தமிழ்என்று எப்படி பொருள் வந்தது என்பதைக்காண்போம்.க, ச, ட, த, ப, ற - ஆறும்வல்லினம்.ங, ஞ, ண, ந, ம, ன - ஆறும்மெல்லினம்.ய, ர, ல, வ, ழ, ள - ஆறும்இடையினம்.உலக மாந்தன் முதல் முதலில் பயன்படுத்தியஉயிர் ஒலிகள் அ(படர்க்கை),இ(தன்னிலை), உ(முன்னிலை)என்பது பாவாணர் கருத்து.தமிழின் மெய்எழுத்துக்களில்வல்லினத்தில் ஒன்றும்,மெல்லினத்தில் ஒன்றும்,இடையினத்தில்ஒன்றுமாகமூன்று மெயெழுத்துக்களைத் தேர்ந்தெடுத்தனர்.அவை த், ம், ழ் என்பவை.இந்த மூன்று மெய்களுடன்உலகின் முதல்உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்தி முறையே கூட்டித்+அ கூடி 'த' வாகவும்ம்+இ கூடி 'மி' யாகவும்ழ்+உ கூடி "ழு" வாகவும்என்று தமிழு என்று ஆக்கி,பிறகு கடையெழுத்திலுல்லஉகரத்தைத் நீக்கி தமிழ்என்று அழைத்தனர்.அழகே அமுதே அழகிய மொழியே எனதுயிரே!!நன்றி : CV Raman