4 மே, 2017

உலகில் முதன்முதலில் வந்தவை!

  • பத்திரிகைகளில் முதன் முதலில் தொடர்கதை எழுதிய எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ்.
  • முதன் முதலில் செயற்கைக்கோளை அனுப்பிய நாடு ரஷ்யா.
  • பயணிகள் ரயில் போக்குவரத்து முதன்முதலில் இங்கிலாந்து நாட்டில் 1820ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
  • நிலவை முதன்முதலில் தொலைநோக்கி வழியாக பார்த்தவர் கலிலியோ.
  • உலகில் முதன் முதலில் தொடங்கப்பட்ட அருங்காட்சியகம் ஆக்ஸ்போர்டிலுள்ள ஆஷ்மொலியன் அருங்காட்சியகம்.
  • உலகில் முதன்முதலில் போக்குவரத்து சிக்னல் 1868ஆம் ஆண்டு லண்டன் நகரில் பயன்படுத்தப்பட்டது.
  • முதன் முதலில் சீனர்கள்தான் மரப்படுக்கைகளைத் தயாரித்து பயன்படுத்தினார்கள்.
  • அமெரிக்காவில் தான் முதன்முதலில் குதிரைப் பந்தயம் தோன்றியது.
  • முதன்முதலில் கோன் ஐஸ்கிரீமை தயாரித்தவர் மார்கோனி.
  • உலகில் முதன் முதலில் உதட்டுச்சாயம் அறிமுகப்படுத்திய நாடு பிரான்ஸ் ஆகும்.
                                                                                     - நன்றி நித்ரா தமிழ் நாட்காட்டி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கேடு வெட்கக்கேடு

த மிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம் .காமராஜரின் தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது . உடனே மது...