26 ஜூலை, 2012
கவிதை
எதிரே வந்தவன்...
கைகாட்டித் திரும்புகையில்
மனம் காட்டிக் கொடுத்தது
எதிரே வந்தவன் மோதிடுவான் என்று!
நினைத்ததுபோலவே
இடித்த அவன்
நிற்காமல் ஓடிவிட
நின்றபடி தேம்புகிறேன் நான்!
போக்குவரத்து நெருக்கடியில்
இடிபாடுகளென்பது சகஜந்தான்,
இருந்தும் பதற்றம் ஏன்?
எத்தனைதான் சிந்திப்பது?
வீதியில் இறங்கியபின்
சிந்தனை தேவையா?
தொடர் கேள்விகளுக்கு
விடைதெறியாது
தேம்பும் என் மனத்தைத்
தேற்றும் முயிற்சியில்
தோற்றுபோனேன்!
- மம்சை செல்வக்குமார்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
கேடு வெட்கக்கேடு
த மிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம் .காமராஜரின் தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது . உடனே மது...
-
சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி! இனிப்புத் துளசி (Stevia) ) ஸ்டிவியா (Stevia) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மூல...
-
ஸ்ரீவில்லிபுத்தூர் தேர் - சுவாரஸ்யமான கதை நடுமண்டல கோட்டை (ஸ்ரீவில்லிபுத்தூர் குட்டதட்டியில் இருந்தது) நெல்கட்டு பாளையக்காரான பூலித்தேவன் அ...
-
த மிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம் .காமராஜரின் தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது . உடனே மது...