28 ஜனவரி, 2018

*ஆன்மீகம் புத்தகம் PDF Format*

ஆன்மீகத் தேடுதல் உள்ளவர்களுக்காக...அரிய ஆன்மீக தொகுப்புகள்...!!!

Postings made in this blogger is converted to PDF format which can easily sent to others.
Pl. click the link and you can download the particular posting.

(1) சொந்தமில்லாததற்கு, ஏன் இந்த மனதை நீ வாட்டுகின்றாய்”
https://www.box.com/s/00vd5pcmmevn4kzo7bub

(2)அகச்செல்வமும் அருட்செல்வமும்
https://www.box.com/s/c72b1cfzqavvjj23hbca

(3) மனிதன் அடைய வேண்டிய பேரானந்த நிலை
Treasure of our soul
https://www.box.com/s/ktoqb875xqyozklucaiy

(4) அகத்திய மாமகரிஷி அருளிய விநாயக தத்துவம்
                                              https://www.box.com/s/3s6wyqy1y6vs1t3ltceh

(5) அகத்தியர் 1
https://www.box.com/s/dntrcbkeiuz7pnv2kbjc (1)
https://www.box.com/s/rw0afrmed264nka3qdir (1A)

(6) தியானம் செய்யும் முறை - படங்களுடன்
https://www.box.com/s/70w2lcwi6bwkhgvh6ch5

(7)  தியான பயிற்சியும், ஆத்ம சுத்தியும், பலன்களும்
https://www.box.com/s/eznkho6kgq5bjftc0uxk

(8) அகத்தியர் 2
https://www.box.com/s/tp8ej5uwx9udv5lnxr9q

(9) உயிர் உடல் இயக்கம் 
https://www.box.com/s/wx0s4lg2up17zbk6g292

(10)அகத்தியர் 3 
https://www.box.com/s/7xr01muaweyadc53ab4l

(11) அத்திரி மாமகரிஷி
https://www.box.com/s/xy5fgn80fxkkkyj7d740

(12) உயிரே கடவுள்
https://www.box.com/s/u2euf523ty53k1jn1su8

(13) அருள் ஒளி பெரும் அருள் வாழ்க்கை
https://www.box.com/s/h58t6qykc9i8hw2t0jbc
 
(14) அருள் ஞானப் பொக்கிஷம்
https://www.box.com/s/6v9aubs9l9g0x5mgqyh2

(15) அருள் ஞானம்
https://www.box.com/s/m8a6vqwsl6tag8yl0ns0

(16) ஆத்ம ஜோதி
https://www.box.com/s/xqh5grb0841as3w3retu

(17) ஆன்மாவின் நிலைகள்
https://www.box.com/s/t5fhn1u0uzmrwychs7kd

(18) எண்ணத்தின் தோற்றமும் எண்ணத்தின் இயக்கமும்
https://www.box.com/s/6e7oeszs6dvanv6eqba4

(19) உணர்வுகளின் இயக்கங்கள்
http://www.box.com/s/3ca5701047eda62102c9

(20) உணர்வுகளின் பெருக்கமும் உயிரின் இயக்கமும்
http://www.box.com/s/77515e68c566b544cf0e

(21) உயிரே கடவுள் – மெய்ஞான மாத இதழ் 1992-1994
https://www.box.com/s/5m1kkoqpd26shearq0l4

(22) கடவுளின் பத்து அவதாரங்கள் -- விஜய தசமி
https://www.box.com/s/a0vfx5fzt85pw2n5oo55

(23) காளிங்கநாதரும் போகமாமகரிஷியும்
https://www.box.com/s/jahbjn0nojvqtgni682j

(24) உயிரே கடவுள் – மெய்ஞான மாத இதழ் 1995-1997
https://www.box.com/s/qavr1ymlne7d3ntohz3o

(25) கீதையின் சாரம்
https://www.box.com/s/7t3mrkvlsrv4wrl3u790

(26) உயிரே கடவுள் – மெய்ஞான மாத இதழ் 1999
https://www.box.com/s/ohtxx6gq5p4s9tbouobx

(27) குரு உணர்த்திய அருள் வழிகள்
https://www.box.com/s/pkjsuwpjl8h9rsgykhsc

(28) உயிரே கடவுள் – மெய்ஞான மாத இதழ் 1998
https://www.box.com/s/oldji3pwdwq57j986lq8

(29) குரு காட்டிய அருள் வழி
https://www.box.com/s/pt6pmbda78xrmxzm1tkl

(30) விண் செல்லும் மார்க்கங்கள், உபாயங்கள்
https://www.box.com/s/0i8j1p7lm35fqy3cjgnw

(31)குரு பலம் திரு அருள்
https://www.box.com/s/a7iod4c4dawq2chwvugp

(32)குரு வழியில் வாழும் வழி
https://www.box.com/s/mw8dbr1ry8qck6gvd8ue

(33)குரு வழியில் ஞானகுரு (2)
https://www.box.com/s/8o5ejt1oitegzvzkgjfy

(34)ஞானகுரு வெளிப்படுத்திய உண்மை நிலைகள்
https://www.box.com/s/j9dkvwjq93hc3uzn9j1w

(35)ஞான காண்டம்
https://www.box.com/s/99b5knt5z4zh10neyplq

(36)உயிரே கடவுள் – மெய்ஞான மாத இதழ் 2001
https://www.box.com/s/kxedu564b3105tc9pfmr

(37)குரு வழியில் ஞானகுரு (1)
https://www.box.com/s/legbx5jts8hz9qu4ezf4

(38)சப்தரிஷி மண்டலமும் ஒளி சரீரமும்
https://www.box.com/s/7g14m6elisfgedd7ppc8

(39)குருவிடம் பெற்ற அனுபவங்கள்
https://www.box.com/s/858ca3whvimuf0p1w7t0

(40)கொல்லூர் உபதேசம்
https://www.box.com/s/k4otqvopuwdk56h05xra

(41)கோலமாமகரிஷி 1
https://www.box.com/s/yd1a59079ucup5wdmz9k

(42)கோலமாமகரிஷி 2
https://www.box.com/s/odwyiq5gr16v143p5atz

(43)அகஸ்தியன் கண்ட அகண்ட அண்டம்
https://www.box.com/s/p3isb1o6azsqkim7wk2i

(44)உங்கள் உயிரை நீங்கள் நம்புங்கள்
https://www.box.com/s/34sykcim0smkoca8qxsg

(45)துன்பத்தை நீக்கும் அருள் ஞான முத்துக்கள்
https://www.box.com/s/4u17sfxt6bm6ugppa4qf

(46)ஞானகுரு
                                              https://www.box.com/s/b4lhruuldswyvz0kzkpl

(47)சற்குருவின் அருள்ஞானம்
https://www.box.com/s/ki6336bozrm50xv4uec8

(48)ஞானகுருவின் அருளுரைகள்
https://www.box.com/s/7ovegj7c2pw6vdi0urb9

(49)தன்னைத் தான் அறிதல்
https://www.box.com/s/lj53o4asm9stl8k09dnc

(50)அகஸ்தியன் வழியில் விண் செல்லும் ஆற்றல்
https://www.box.com/s/3vuwqhzjz6uik26okuy3

(51)குருவின்றி ஒரு அணுவும் அசையாது
https://www.box.com/s/7m88bndwg8mziq1z9vvd

(52)துருவ தியானம்
https://www.box.com/s/stp1y00ixn8w9sq88yxn

(53)தெளிந்து வாழ்ந்திட குருவின் அருள்ஞானம்
https://www.box.com/s/zraj4j9in3qzvuw96w91

(54)நாராயணனின் அவதாரம் பத்து
https://www.box.com/s/pcuercwaiz3ssrd9tjju

(55)பிருகு மகரிஷி
https://www.box.com/s/5vhhzopjg5nhrarta1zf

(56)பேரண்டமும் பெருவீடும்
https://www.box.com/s/mtz0jbeb5b2nza8u0u53

(56)பேரின்பத்தை தரும் பேரொளி
https://www.box.com/s/u6vopygzte1c31afmmyq

(57)மகா சிவன் இராத்திரி
https://www.box.com/s/ew1vd82ex4jpcv4faez8

26 ஜனவரி, 2018

சாய்ந்தாடம்மா and more | Tamil Rhymes


🇨🇺உண்மையான சுதந்திரம்🇨🇺

*👑"ஃபிடல் காஸ்ட்ரோ"..* தெரியாதவர்களுக்கு !

👉தனியார் மருத்துவமனைகளே இல்லாத நாடு *🇨🇺க்யூபா.*

👉தனியார் பள்ளி, கல்லூரிகளே இல்லாத நாடு *🇨🇺க்யூபா.*

🤔காரணம்...

*👑ஃபிடல் காஸ்ட்ரோவின்* தலைமை.

👉6 முதல் 15 வயது வரை கட்டாய இலவசக் கல்வி.
🇨🇺நாடு முழுக்க மாணவர்களுக்கு ஒரே சீருடை.

12 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் (வல்லரசு நாடுகளில்கூட பார்க்க முடியாதது).

*👉🇨🇺க்யூபாவில்* அனைவருக்கும் இலவசக் கல்வி.

 2010லேயே யுனெஸ்கோ ஆய்வின்படி *🇨🇺கியூபாவில்* படிப்பறிவு சதவீதம் 99.8. தனியார் பள்ளி அல்லது கல்லூரிகளே அங்கு கிடையாது. அனுமதி வழங்கப்படவில்லை.

*👉🇨🇺கியூபாவின்* தொழில் நுட்பத் துறையில் பணிபுரிபவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள்தான். ஆண்களுக்கு இணையான சம்பளம்.

👉மருத்துவத்தில் *🇨🇺க்யூபா* படைத்த சாதனை மகத்தானது.

தனியார் மருத்துவமனைகளே இல்லாத நாடு *🇨🇺க்யூபா.*

 'உலகின் மிகச் சிறந்த மருத்துவ சேவை வழங்கும் நாடு *🇨🇺க்யூபா'* என பிபிசி 2006-ல் அறிவித்தது.

👉 மகப்பேற்றின் போது தாய்மார்களின் இறப்பு விகிதம் உலகிலேயே மிகக்குறைவு *🇨🇺க்யூபாவில்தான்.*

 👉உலகிலேயே எச்ஐவி பாதித்த நோயாளிகள் குறைவாக இருப்பதும் *🇨🇺க்யூபாவில்தான்.*

👉2015ல் 95 சதவீத *🇨🇺க்யூபா* மக்களுக்கு சொந்த வீடுகள்.

இன்று வீடில்லாத *🇨🇺க்யூபியன்* யாருமில்லை.

 யாருக்கும் சொத்து வரி கிடையாது.

வீட்டுக் கடனுக்கு வட்டி கிடையாது.

🤔காரணம்...

*🇨🇺👑ஃபிடல் காஸ்ட்ரோ*வின் தலைமை.

🙏ஒரே ஒரு நல்லவன் தலைவன் ஆனால் சாதனைகள் இவ்வளவு என்றால்
நாம் எல்லாம் பாவம் செய்தவர்கள் இத்தகைய நல்ல ஒருவர்கூட நமக்கு வாய்க்கவில்லை
*🇨🇺கியூபாவை* விட பல மடங்கு வரி வசூலித்தும் இந்தியா அதில் கடுகளவு செயற்பாடுகளை அல்லது வசதிகளை ஏற்படுத்தவில்லை
காரணம் அதிகாரிகளின், அரசியல்வாதிகளின் *சுயநல அயோக்கியத்தனமே*

இன்னொரு *🇮🇳சுதந்திர போரட்டத்திற்கு தயாராவோம்.*

உண்மையான சுதந்திரம் மேலே உள்ளவை நடந்தால் மட்டுமே

🙂படித்ததை பகிர்கிற மட்டுமல்ல!🤔

நாம் ஒருவர் மூன்று பேறுக்கு அனுப்பினால் போதும்

 உண்மையான *🇮🇳சுதந்திர போராட்டத்திற்கு ஒன்று படுவோம்*

ஒருவர் மூவருக்கு .....

அதாவது

1 × 3 = 3
3 × 3 = 9
9 × 3 = 27
27 × 3 = 81
81 × 3 = 243
243 × 3 = 729
729 × 3 = 2187
2187 × 3 = 6561
6561 × 3 = 19683
19683 × 3 = 59049
59049 × 3 = 177147
177147 × 3 = 531441
531441 × 3 = 1594323
1594323 × 3 = 4782969
4782969 × 3 = 14348907
14348907 × 3 = 43046721
43046721 × 3 = 129140163
129140163 × 3 = 387420489
387420489 × 3 = *1,162,261,467*

அதாவது
*நான் மூன்று பேருக்கு இச்செய்தியை அனுப்பினால்......*

*அந்த மூவரும் மேலும் மூன்று மூன்று பேருக்கு அனுப்பினால் ......*

*ஆச்சரியம் எது என்றால் ......*

*மொத்தம் நூற்றுப்  பதினாறு கோடியே .... இருபத்தி ரெண்டு லட்சத்து ...... அறுபத்து ஒன்று ஆயிரத்து ...... நானூற்று அறுபத்தேழு   பேருக்கு*

22 ஜனவரி, 2018

பாகற்காய்

ஒரு புகழ்பெற்ற ஞானியிடம் ஒரு முறை சிலர்  சென்று நாங்கள் புண்ணிய யாத்திரை எல்லாம் சென்று புனித நதியில் நீராடி வரலாம் என்று இருக்கிறோம்.! நீங்களும் எங்களோடு வந்தால் நன்றாக இருக்குமே என அவரை அழைத்தார்கள்...!

ஞானியோ, இப்போது வருவதற்கான  சாத்தியம் இல்லை என்று கூறி விட்டு, அவர்களிடம் ஒரு பாகற்காயை தந்து, ''எனக்காக ஒரு உதவி செய்யமுடியுமா?''
என்று அவர்களை பார்த்துக் கேட்டார்.

அவர்கள் ''என்ன செய்ய வேண்டும் கட்டளை இடுங்கள் மகராஜ்' என்றனர்.

''ரொம்ப பெரிய வேலை எல்லாம் இல்லை.
நீங்கள் புனித நதியில் முழுகும் போதெல்லாம் இந்த பாகற்காயையும் முழுக்கி என்னிடம் திரும்ப கொண்டு வந்து இதை சேர்த்து விடுங்கள்'' என்றார்.

அன்பர்கள் ஞானி சொன்ன மாதிரியே செய்தனர்..!

திரும்ப வந்து அவரிடம் அந்த பாகற்காயை பத்திரமாக ஒப்படைத்தனர்.

அவர் அந்த பாகற்காயை சிறு துண்டுகளாக நறுக்கி எல்லாருக்கும் ஒரு துண்டை கொடுத்தார்..! புனித நதியில் முழுகி வந்த பாகற்காய்..! இப்போ சாப்பிட்டுப் பாருங்க தித்திக்கும் என்றார்...!

ஆர்வமுடன் வாங்கிய அன்பர்கள் வாயில் போட்டு மென்ற வேகத்தில் முகம் மாறியது !

தித்திக்கும்னிங்க கசக்குதே...!
என்றார்கள் ஞானியிடம் ஏமாற்றத்துடன்..!

பார்த்தீர்களா? பாகற்காய் எத்தனை தான் நதியில் முழுகினாலும்  அதன் சுபாவத்தை மாற்றிக் கொள்ளவில்லை.

அதைப் போலவே நாம் நமது அடிப்படைக் குணங்களை மாற்றிக் கொள்ளாமல்,
எந்த புண்ணிய தீர்த்தத்தில் முழுகினாலும் , எந்த கோயிலுக்கோ , சர்ச்சுக்கோ, மசூதிக்கோ, குளத்துக்கோ, புண்ணிய ஸ்தலங்களுக்கோ போனாலும்
என்ன பயன் வந்து விடப் போகிறது?"

*மாற்றங்கள் மனங்களிலும்   குணங்களிலும் வருவதே இனிதாகும்.*

16 ஜனவரி, 2018






ப்ரிட்ஜ்... அன்றாட வாழ்க்கையில் நம்மோடு இரண்டறக் கலந்துவிட்ட ஒரு வீட்டு உபயோக சாதனம். இப்போதெல்லாம் டி.வி இல்லாத வீட்டை ஆச்சர்யமாகப் பார்ப்ப்பதுபோல, ஃப்ரிட்ஜ் இல்லாத வீடும் பார்க்கப்படுகிறது. இல்லத்தரசிகளுக்கு ஃப்ரிட்ஜில் இட்லி மாவு தொடங்கி உணவுப் பொருள்களைச் சேமித்துவைப்பது அத்தனை எளிதான வேலையாகிவிட்டது. ஆனால் மீதமான உணவை, குளிர்ந்த நிலையில் வைத்திருந்து, அடுத்த வேளைக்குச் சூடுபடுத்திச் சாப்பிடுவது சில நேரங்களில் ஆபத்தில் முடியும். எந்த உணவையெல்லாம் ஃப்ரிட்ஜில் வைக்கலாம், எதை வைக்கக் கூடாது என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் அனிதா பாலமுரளி விளக்குகிறார்...
ஃப்ரிட்ஜில் வைக்க கூடாத உணவுகள்

பால்: பாலை வாங்கி சில மணி நேரங்களில் உபயோகித்து விடுவது நல்லது. அதிகபட்சம் ஒரு நாள் வரை பாதுகாத்துவைக்கலாம். அதற்கு மேலும் வைத்திருந்து பயன்படுத்த நினைப்பவர்கள், ஃப்ரிட்ஜில் வைக்கலாம். ஆனாலும் ஓரிரு தினங்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும்.
வெண்ணெய்: அதிகக் கொழுப்புச்சத்து, குறைவான நீர்ச்சத்துக் கொண்டது வெண்ணெய். வெளிச்சம் அதிகம்படும் இடத்திலோ, காற்றோட்டமான இடத்திலோ வெண்ணெயைவைத்திருந்தால் ஓரிரு நாள்களில் கெட்டுப்போய்விடும். எனவே, அதிக நாள் வைத்திருந்து வெண்ணெயைப் பயன்படுத்த விரும்புகிறவர்கள் ஃப்ரிட்ஜில் வைக்கலாம்.
சீஸ்

சீஸ்: சீஸ் கெடாமல் இருக்க வேண்டுமென்றால், அதற்குக் கண்டிப்பாக ஃப்ரிட்ஜ் தேவை. சீஸை ஃப்ரிட்ஜுக்குள் வைக்கும்போது பிளாஸ்டிக் பையில் சுற்றி, காற்றே புகாமல் அடைத்துவைப்பார்கள் சிலர். அதைவிட கன்டெய்னர், சின்னச் சின்ன பெட்டிகளில் லேசான காற்றோட்டம் இருப்பதுபோல வைத்திருப்பது அதன் ஆயுட்காலத்தை அதிகரிக்கும்.
இறைச்சி: அதிகக் குளிரான சூழலில், மிக அதிகமான நேரம் எந்த உணவை ஃப்ரிட்ஜில் வைத்திருந்தாலும், உணவு அதன் தன்மையை இழந்துவிடும். குறிப்பாக, இறைச்சி வகைகள். சமைக்கப்படாத இறைச்சித் துண்டுகளை, ஓரிரு நாள்கள் ஃப்ரிட்ஜில் வைத்திருக்கலாம். சமைத்த இறைச்சியை மூன்று நாள்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்திருக்கலாம். அதற்கு மேல் வைத்திருந்தால் உணவின் இயல்பான தன்மை போய்விடும். வெளியே எடுக்கும்போது, கறியின் மேற்பரப்பு கடினமாக மாறியிருக்கும். அதைச் சூடுபடுத்திய பின்னரே, உபயோகப்படுத்த வேண்டும். இறைச்சியில் பாக்டீரியா வளர்வது அதிகமாக இருக்கும். எனவே, தனித் தனி அறைகள் கொண்ட ஃப்ரிட்ஜை இறைச்சியை வைக்கப்பயன்படுத்த வேண்டும்.
தயிர்: இது, உறைவதற்கு, இரண்டு மணி நேரத்துக்கு மேல் எடுத்துக்கொள்ளும். உறையும் வரை, தயிரை வெளியில் வைத்திருப்பதுதான் நல்லது. அதிக வெப்பநிலையில் தயிரை வெகுநேரத்துக்கு வைத்திருந்தால், அது திரிந்துபோய்விடும். எனவே, உறைந்ததும் ஃப்ரிட்ஜில் வைத்துவிட வேண்டும். எவ்வளவு விரைவாகப் பயன்படுத்துகிறோமோ, அந்த அளவுக்கு நல்லது.
மருந்து, மாத்திரைகள்: ஒவ்வொரு மாத்திரையிலும் சிரப்பிலும் எந்த வெப்பநிலையில் அதை வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். இன்சுலின் போன்ற மருந்துகளை, குளிர்ச்சியான நிலையில்தான் வைத்திருக்க வேண்டும். அப்படிக் குறிப்பிடப்பட்டிருக்கும் மருந்து, மாத்திரைகளை மட்டும் ஃபிரிட்ஜில் வைத்திருக்கலாம்.
உலர் பழங்கள்


14 ஜனவரி, 2018

சூர்ய பகவான் 108 போற்றி 

1.ஓம் அதிதி புத்ரனே போற்றி
2.ஓம் அளத்தற்கரியனே போற்றி
3.ஓம் அறுகுப்பிரியனே போற்றி
4.ஓம் அருணன் சோதரனே போற்றி
5.ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி
6.ஓம் அக்கினி அதிதேவதையே போற்றி
7.ஓம் ஆண் கிரகமே போற்றி
8.ஓம் ஆதிவார நாதனே போற்றி
9.ஓம் ஆய்வின் இலக்கே போற்றி
10.ஓம் ஆறாண்டு ஆள்பவனே போற்றி
11.ஓம் ஆன்மாவே போற்றி
12.ஓம் ஆதித்யஹ்ருதய ப்ரியனே போற்றி
13.ஓம் இருள் நீக்கியே போற்றி
14.ஓம் இயக்க சக்தியே போற்றி
15.ஓம் ஈசன் வலக்கண்ணே போற்றி
16.ஓம் உக்கிரனே போற்றி
17.ஓம் உஷா நாதனே போற்றி
18.ஓம் உவமைப் பொருளே போற்றி
19.ஓம் உயிர்களின் வாழ்வே போற்றி
20.ஒம் உத்திரநாதனே போற்றி
21.ஓம் உத்திரட்டாதிபதியே போற்றி
22.ஓம் என்பானவனே போற்றி
23.ஓம் எருக்கு சமித்தனே போற்றி
24.ஓம் எழுபரித் தேரனே போற்றி
25.ஓம் எண்ணெழுத்து மந்திரனே போற்றி
26.ஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி
27.ஓம் ஏற்றமளிப்பவனே போற்றி
28.ஓம் ஒளிப்பிழம்பே போற்றி
29.ஓம் ஓராழித்தேரனே போற்றி
30.ஓம் ஓய்விலானே போற்றி
31.ஓம் ஓங்காரம் துதித்தவனே போற்றி
32.ஓம் கதிரவனே போற்றி
33.ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி
34.ஓம் களங்கமிலானே போற்றி
35.ஓம் கமலம் விரிப்பவனே போற்றி
36.ஓம் கர்ணன் தந்தையே போற்றி
37.ஓம் கனலே போற்றி
38.ஓம் கண்ணின் காவலே போற்றி
39.ஓம் கற்பரசிச் சேவகனே போற்றி
40.ஓம் கண்டியூரில் அருள்பவனே போற்றி
41.ஓம் காஷ்யபர் மைந்தனே போற்றி
42.ஓம் காயத்ரி தேவனே போற்றி
43.ஓம் கார்ப்புச் சுவையனே போற்றி
44.ஓம் காலக் கணக்கே போற்றி
45.ஓம் காய்பவனே போற்றி
46.ஓம் காலை மாலை கனிவோனே போற்றி
47.ஓம் கிழக்கு நோக்கனே போற்றி
48.ஓம் கிருத்திகை அதிபதியே போற்றி
49.ஓம் கிரக நாயகனே போற்றி
50.ஓம் கிருபாகரனே போற்றி
51.ஓம் குந்திக்கருளியவனே போற்றி
52.ஓம் குறை தீர்ப்பவனே போற்றி
53.ஓம் கோதுமைப்பிரியனே போற்றி
54.ஓம் கோனார்க்கில் அருள்பவனே போற்றி
55.ஓம் ஞாயிறே போற்றி
56.ஓம் ஞாலக் காவலே போற்றி
57.ஓம் சனீஸ்வரன் தந்தையே போற்றி
58.ஓம் சங்கராந்தி நாயகனே போற்றி
59.ஓம் சாட்சித் தேவனே போற்றி
60.ஓம் சமரிலானே போற்றி
61.ஓம் சிங்கக் கொடியனே போற்றி
62.ஓம் சிம்மராசி அதிபதியே போற்றி
63.ஓம் சிரஞ்சீவியே போற்றி
64.ஓம் சிதம்பரத்தாலயமுளானே போற்றி
65.ஓம் சுயம்பிரகாசனே போற்றி
66.ஓம் சூர்ய நமஸ்காரப்பிரியனே போற்றி
67.ஓம் சூரியனார் கோயில் தேவனே போற்றி
68.ஓம் செம்மேனியனே போற்றி
69.ஓம் செம்மலர்ப்பிரியனே போற்றி
70.ஓம் செந்நிறக்குடையனே போற்றி
71.ஓம் செந்தாமரை ஏந்தியவனே போற்றி
72.ஓம் சூலாயுதனே போற்றி
73.ஓம் சோழர் மூதாதையனே போற்றி
74.ஓம் சவுர மதத் தலைவனே போற்றி
75.ஓம் தனிக்கோயிலுளானே போற்றி
76.ஓம் தாமிர உலோகனே போற்றி
77.ஓம் தூயவனே போற்றி
78.ஓம் திருமேய்ச்சூரில் அருள்பவனே போற்றி
79.ஓம் நடுவிருப்போனே போற்றி
80.ஓம் நன்னிலத்து அருள்பவனே போற்றி
81.ஓம் நலமே அளிப்பவனே போற்றி
82.ஓம் நளாயினிக்கு அருளியவனே போற்றி
83.ஓம் நல்லுலகத் தந்தையே போற்றி
84.ஓம் நாடப்படுபவனே போற்றி
85.ஓம் நீதிதேவனே போற்றி
86.ஓம் நோய் தீர்ப்பவனே போற்றி
87.ஓம் பகற்காரணனே போற்றி
88.ஓம் பனையபுரத்து அருள்பவனே போற்றி
89.ஓம் பரஞ்சோதியே போற்றி
90.ஓம் பரிட்சித்துக்கு அருளியவனே போற்றி
91.ஓம் பாலைநிலத்தேவனே போற்றி
92.ஓம் பிரபாகரனே போற்றி
93.ஓம் புகழ்வாய்த்தவனே போற்றி
94.ஓம் புத்தியளிப்பவனே போற்றி
95.ஓம் மல நாசகனே போற்றி
96.ஓம் மதி ஒளிரச் செய்பவனே போற்றி
97.ஓம் மயில்வாகனனே போற்றி
98.ஓம் மயூரகவிக்கு அருளியவனே போற்றி
99.ஓம் முதல் கிரகமே போற்றி
100.ஓம் முக்கோணக் கோலனே போற்றி
101.ஓம் முழுமுதற் பொருளே போற்றி
102.ஓம் மும்மூர்த்தி அம்சமே போற்றி
103.ஓம் ரவிக்குலத்தலைவனே போற்றி
104.ஓம் ருத்ரன் பிரத்யதி தேவதையே போற்றி
105.ஓம் விடியச் செய்பவனே போற்றி
106.ஓம் வலிவலத்து அருள்பவனே போற்றி
107.ஓம் "ஹரீம்' பீஜ மந்திரனே போற்றி
108.ஓம் சூரியநாராயணனே போற்றி போற்றி!

13 ஜனவரி, 2018

👉🏼அருமையான சம்பவம் ஒன்று....
  தன் 👩🏻‍⚕மகளை அளவுக்கு அதிகமாக நேசிக்கும் ஒரு 🤵🏻தகப்பனின் உணர்வுபூர்வமான எச்சரிக்கை.....
   தன் 👩🏻‍⚕மகளை கடிந்துகொள்வதால் அவள் அப்பாவிடம் கேட்டாள் ஏம்பா என்னை இப்படி கண்டிப்புடன் நடத்துகிறீர்கள் என்னை கொஞ்சம் சுதந்திரமாக விடலாமே என்று...
  அப்பாவுக்கு சற்று கஷ்டமாக உணர்ந்தார் ....எப்படி இவளுக்கு சொல்லிக்கொடுப்பது என யோசித்தார்.....
  ஒருநாள்
 👩🏻‍⚕மகள் தன் தகப்பனிடம் வந்து கேட்டாள் அப்பா நான் பட்டம்விட்டு விளையாடபோகிறேன் நீங்களும் வாங்க என அழைத்துக்கொண்டு வீட்டின் மாடியில் சென்றாள்......
  பட்டத்தை நூலில் கட்டி பறக்கவிட்டு மகிழ்ந்தாள்.....
   அப்படி மகிழ்திருக்கும் வேளையில்
 🤵🏻அப்பா கேட்டார் பட்டம் மேலே பறக்க பறக்க அழகாய் இருக்கிறது.... ஆனால் ....அதன் விருப்பம்போல பறக்க  முடியவில்லை அதற்கு தடையாய் இருப்பது என்னம்மா என கேட்டார்.....
👩🏼‍💼மகள் பட்டென பதில் சொன்னாள் இந்த நூல் தான் அப்பா அதை தன் இஷ்டத்திற்கு விடாமல் கட்டி வைத்திருக்கிறது என்று....
🤵🏻அப்படியா என கேட்டுவிட்டு அந்த நூலை அப்படியே அறுத்து விட்டார்....
   பட்டமும் தன் இஷ்டபடி பறந்தது ஆனால் சற்று நேரத்திலேயே கிழிந்த காகிதமாய் கீழே விழுந்தது...
🤵🏻அப்பா சொன்னார் மகளே இந்த பட்டத்தை தன் இஷ்டபடி பறக்கவிடாமல் தடுக்கவில்லை.....
  நேரான வழியில் இந்த பட்டம் பறந்து... உயரங்களை கீழடக்க இந்த நூல் உதவியாய் இருக்கிறது...
   இதேபோலத்தான் மகளே உன் 🤵🏻அப்பாவாகிய நானும் ஒரு நூல்தான் ...நீதான் அந்த பட்டம் ...நீ என்னுடைய பேச்சை கேட்டு அதன்படி நடப்பாயெனில் என் பாதுகாவலுடன் உயர பறக்கலாம்....
  உன் இஷ்டப்படி வாழ நினைத்தால் அந்த பட்டம் கிழிந்து காகிதம் ஆனதுபோல உன் வாழ்க்கை சீரழிந்துவிடும்....இப்போது புரிந்திருப்பாய் ஏன் உன்னை கண்டித்தேன் என்பதனை...
  நூலாகிய என்னை அறுத்துவிடாதே...
👩🏼‍💼மகள் தன் தகப்பனை அணைத்துக்கொண்டாள்.....😊😊😊
  ஆம் அன்பான 👫பிள்ளைகளே உங்களுக்கு இனிமையாய் தோன்றுகின்ற வழிகள் ஏராளம் இருக்கலாம் ஆனால் அவற்றின் முடிவு பயங்கரமாயிருக்கும்...

பெற்றோருக்கு கீழ்படிந்து வாழ கற்றுக்கொள்ளுங்கள் இனிய வாழ்வு உங்களை வரவேற்கும்.
மன முதிர்ச்சி என்றால் என்ன?
What is Maturity of Mind ?

1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு நம்மை திருத்திக்கொள்வது.
1. Correcting ourselves without trying to correct others.

2. அனைவரையும் அப்படியே (குறைகளுடன்) ஏற்றுக்கொள்வது.
2. Accepting others with their short comings.

3. மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் கோணத்திலிருந்து புரிந்து கொள்ளுதல்.
3. Understanding the opinions of others from their perspectives.

4. எதை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்தல்.
4. Learning to leave what are to be avoided.

5. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல்.
5. Leaving the expectations from others.

6. செய்வதை மன அமைதியுடன் செய்வது.
6. Doing whatever we do with peace of mind.

7. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம் நிரூபிப்பதை விடுவது.
7. Avoiding to prove our intelligence on others.

8. நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும் என்ற நிலையை விடுதல்.
8. Avoiding the status that others should accept our actions.

9. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல்.
9. Avoiding the comparisons of ourselves with others.

10. எதற்குமே சஞ்சலப்படாமல் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சித்தல்..
10. Trying to keep our peace in our mind
      without worrying for anything.

11. நம் அடிப்படை தேவைக்கும், நாம் அடைய விரும்புவற்றிற்கும் உள்ள வேறுபாட்டினை உணர்தல்.
11. Understanding the difference between the basic needs and what we want.

12. சந்தோஷம் என்பது பொருள் சம்பந்தப்பட்டது அல்ல என்ற நிலையை அடைதல்.
12. Reaching the status that happiness is not connected with material things.

இந்த 12 ல் குறைந்தது ஒரு ஏழெட்டையாவது கடைபிடிக்க முயற்சித்தால் வாழ்க்கை எளிதாகிவிடும்.
துன்பம் போ(க்)கி,
துயர் போ(க்)கி,
கஷ்டம் போ(க்)கி,
அல்லல் போ(க்)கி,
நோய் போ(க்)கி, 
மனத்தாங்கல் போ(க்)கி,
வறுமை போ(க்)கி,
பசி போ(க்)கி,
பஞ்சம் போ(க்)கி,
வறட்சி போ(க்)கி,
பொறாமை போ(க்)கி,
வஞ்சம் போ(க்)கி,
அறியாமை போ(க்)கி,
இல்லாமை போ(க்)கி,
மாயை போ(க்)கி,
ஏழ்மை போ(க்)கி,
பயம் போ(க்)கி,
கல்லாமை போ(க்)கி,
இருள் போ(க்)கி,
பொங்கட்டும் தமிழ் பொங்கல்! பொங்கலோ பொங்கல்!!

கேடு வெட்கக்கேடு

த மிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம் .காமராஜரின் தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது . உடனே மது...