TNPSC Tamil வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/YhTxwB
Pசiவெழரவ எடுத்து படிக்கும் வகையில் இன்றைய (03.06.17) நடப்பு நிகழ்வுகளுக்கான தகவல்களை Pனுகு வடிவில் பெற
இங்கு கிளிக் செய்யவும்
இலக்கியம் - முத்தொள்ளாயிரம் மற்றும் தமிழ் விடு தூது
1. தொண்ணு}ற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் -------- ம் ஒன்று - தூது
2. இளங்கனி என்பதனை பிரித்தெழுதுக - இளமை கனி
3. நாளிகேரம் என்பதன் பொருள் - தென்னை
4. போலிப்புலவர்களைத் தலையில் குட்டுபவர் -------- - அதிவீரராம பாண்டியன்
5. நால்வகைப் பாக்களும் வயலுக்கு -------- அமைந்துள்ளன - வரப்பாக
6. போலிப்புலவர்களின் தலையை வெட்டுபவர் ------- - ஒட்டக்கூத்தர்
7. முத்தொள்ளாயிரத்தின் பாடல்கள் மூவேந்தர்களின் --------- முதலிய செய்திகளை விளக்குகின்றன - ஆட்சிச்சிறப்பு, படைச்சிறப்பு, போர்த்திறன், கொடை
8. மார்போலையில் எழுதும் எழுத்தாணி --------- - தந்தம்
9. சோழ மன்னரின் அடையாளச் சின்னம் -------- - புலி
10. பாண்டிய மன்னரின் அடையாளச் சின்னம் ------- - மீன்
11. விசும்பு என்பதன் பொருள் - வானம்
12. துலை என்பதன் பொருள் - துலாக்கோல் (தராசு)
13. மருப்பு என்பதன் பொருள் - தந்தம்
14. மார்போலை என்பதனை பிரித்தெழுதுக - மார்பு ஓலை
15. வில்லெழுதி என்பதனை பிரித்தெழுதுக - வில் எழுதி
TNPSC Tamil. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/YhTxwB