- பகைவனின் புன்சிரிப்பைவிட
நண்பனின் கோபம் மேலானது. - ஜேம்ஸ் ஹோபெல்
- நல்ல யோசனை தோன்றும்போது அதை உடனே செய்து முடியுங்கள்; வெற்றி உங்கள் பக்கம்! - ஸ்டோன்
- தன் கால்களால் பறவைகள் வலையில் சிக்கிக்கொள்ளும்; தன் நாவால் மனிதன் துன்பத்தில் சிக்கிக்கொள்வான்.
- தாமஸ் புல்லர்
- யாரிடம் உன் எண்ணங்களை வெளிப்படையாகச் சொல்ல முடியுமோ, அவனே உன் உண்மையான நண்பன். - எமர்சன்
- அன்னையின் இதயமே குழந்தையின் பள்ளிக்கூடம். - டீச்சர்
- தன்னந்தனியே எவனொருவன் நிற்கத் துணிகிறானோ,
அவனே உலகில் வலிமைமிக்க மனிதன். - மாத்யூஸ்
- பொறுமை இல்லாதவர்கள் நீதிமான்களாக இருக்க முடியாது. - மார்க்ஸ்
- அளவில்லாத சோதனைகளைத் தாங்கிச்
சாதனை படைக்கிறவன்தான் மேதை. - ஹோம்கின்ஸ்
- உயர்ந்த எண்ணங்களை உடையோர்
ஒருநாளும் துன்பம் அடையார். - மகாத்மா காந்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக